என்னது பொய் வழக்கா போஸ்ட் போட்டது நீ வழக்கு கொடுக்கப் போறோம்னு சொன்ன உடனே அதை டெலிட் பண்ணிட்டு ஓடுனது நீ இப்போ பொய் வழக்கு னு சொல்லி ஊரை ஏமாத்திட்டு சுத்திகிட்டு இருக்கியா வெக்கமா இல்லையா உனக்கு.
என்னது பொய் வழக்கா போஸ்ட் போட்டது நீ வழக்கு கொடுக்கப் போறோம்னு சொன்ன உடனே அதை டெலிட் பண்ணிட்டு ஓடுனது நீ இப்போ பொய் வழக்கு னு சொல்லி ஊரை ஏமாத்திட்டு சுத்திகிட்டு இருக்கியா வெக்கமா இல்லையா உனக்கு.
முன்னாடிலாம் கனிமொழிய மதிக்க கூட மாட்டாங்ய!
இப்ப தவெகவுக்கு பெண்கள் குழந்தைகள் ஆதரவு அதிகம் என்பதால் கனிமொழி அவர்களை வச்சு அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறது திமுக 😂
காரியம் ஆகனும்னா கால புடிக்கிறதுல திமுகவ அடிச்சிக்க ஆளே இல்லை 🤡
சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாமல் மறைமுக கூட்டணியை உருவாக்க நினைத்தவர் தான் திமுக தலைவர்.. இப்போ நான் கேள்வி பட்ட வரைக்கும் இந்த அரசை கவிழ்க்க ஒரு எம்எல்ஏவுக்கு ரூ. 40 கோடி வரைக்கும் கொடுக்க ரெடியா இருக்குறாங்க.. - குதிரை பேரம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு..
#Coimbatore | #DuraiVaiko | #DMK | #MkStalin | #PolimerNews
இன்று காலை எடுத்த வீடியோ🚨
சென்னை மாநகராட்சியின் அலட்சியம் 🚨
எத்தனை முறை தான் புகார் அளிப்பது! சரி வர வேலை செய்ய ஏன் யோசிக்கிறீர்கள்? இந்த இரண்டு வீட்டில் இருந்து தான் தினமும் சாக்கடை கழிவு நீரை சாலையில் வெளி ஏற்றுகிறார்கள் என கூறினால் சாலையின் சாக்கடை அடைப்பை சரி செய்து விட்டோம் என கூறுகிறீர்கள்? மக்கள் கொடுக்கும் புகாரை பார்க்காமல் நீங்களே ஒன்றை செய்து விட்டு பதில் போடுகிறீர்கள்!
@chennaicorp@CHN_Metro_Water ?
சோழிங்கநல்லூருக்கு ஒதுக்கப்பட்ட AE ஏன் அலட்சியமா இருக்கிறார்? அலைபேசியில் அழைத்தாலும் எடுப்பதில்லை?
மக்கள் புகார்களை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுங்கள் ⚠️
எங்களால் அக்கம் பக்கத்தில் உள்ள மக்களிடம் பதில் சொல்லி மீள முடியவில்லை! சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த முறை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூட்டாக சென்று சென்னையின் பொறுப்பு அமைச்சர் ஆதவ் அண்ணனிடமும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் IAS அவர்களிடம் புகார் அளிப்போம்!
@CMOTamilnadu@BussyAnand@EcrPSaravanann