அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay
தொழிலாளார்களின் உண்மையான தேவையை நிறைவேற்றி அவர்கள் இயங்குவதற்கு சரியான வாய்ப்பை அளிக்க வேண்டும்!
அதன்பின்னரும் தவறு நடந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் அதுவும் கடுமையாக!
மாற்றம் ஒன்றே மாறாதது!
நிச்சயம் மாற்றுவோம்!
உலகிற்கு அச்சுறுத்தல்
பாகிஸ்தானின் அணு ஆயுதத்தால் அனைவருக்கும் ஆபத்து என அமெரிக்கா கருத்து
உலக அமைதிக்கு பாகிஸ்தானால் அச்சுறுத்தல் உள்ளது. அமெரிக்காவின் கருத்து உலகிற்கு உணர்த்தியுள்ளது. பாகிஸ்தானை பொறுத்தவரை அணு ஆயுத தடுப்பு விவகாரத்தில் ரகசிய செயல்பாடுகள் உண்டு - இந்திய வெளியுறவுத்துறை
#usa #india #pakistan #atomicbomb #thanthitv
Scumbags -coward Pakistani army bombed the Afghanistans largest hospital in Kabul killing 400+ innocent patients. Just for one reason - to save their backside by not sending troops for Saudis defence. Afghanistan will reach them a lesson in the language they understand!