❇️ Stalin opposes Hindi imposition.
❇️ Stalin opposes Delimitation.
Both Nara Lokesh and Pawan Kalyan have never opposed Hindi imposition & Delimitation.
Who actually represents South India with courage & self respect more ?
#Delimitation
தரையில் நிழல் விழாத ஒரே கட்டிடம் இது என்று அண்ணன் சீமான் நேற்று தான் தஞ்சை பெரிய கோயிலை உலகத்திற்கே அடையாளம் காட்டினார்.
இரவோடு இரவாக திமுக செய்த சதியின் காரணமாக இன்று நிழல் விழத் தொடங்கிவிட்டது.🤧
*இந்த வீடியோ youtubeல் இருந்து நீக்கப்பட்டு இருக்கு*
*அப்படின்னா என்ன அர்த்தம்.. ?*
*நாம தான் இதை அதிகளவில் பரப்ப வேண்டும் என்று அர்த்தம்.🤗🤗*
*உடன்பிறப்புகள் அவரவர் பக்கத்தில் இதைப் பகிரும்படி கேட்டுக் கொள்கிறேன்.*
*தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.✍🏼🌹*
Chennai recently cleared the Perungudi dumpyard using bio mining tech from @BluePlanet_Env
If 50 years of garbage can be reinvented, then there’s hope for India’s waste problem and room for many more such growth stories…
#MondayMotivation
அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்!
#தீபரவட்டும்
41 பேரை காவு கொடுத்துவிட்டு பங்களாவுக்குள் மூன்றுநாட்களாக விஜய் என்ன செய்துகொண்டிருந்தார் என்ற exclusive வீடியோ காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.
#சைக்கோ_விஜய்
#JUSTIN | மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளர்
கோவையில் நடந்த தொழில்துறை கலந்தாய்வு கூட்டத்தில் இனிப்புக்கு 5 சதவீதம், காரத்திற்கு 12 சதவீதம் வரிவிதிப்பு என பேசிய விவகாரம்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன்
அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மத்திய அமைச்சரை சந்தித்து, தனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி விட்டதாக சீனிவாசன் வருத்தம்
#NirmalaSitharaman #Kovai #GST
பாசிசம் என்பது யாதெனில்!
GSTயில் இருக்கும் நடைமுறை சிக்கலை நேரிடையா தன்னிடம் விவாதித்த கோவை அன்னப்பூர்ணா உணவக்கத்தின் உரிமையாளரை நேரில் வரவழைத்த்து மன்னிக்க கேட்க வைத்த நிர்மலா
என்ன அகங்காரம்.. என்ன திமிர்??
இதையே வேறு ஏதாவது ஒரு கட்சி.. அதாவது திமுக செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்?? ஊடகங்கள் பொங்கி எழுந்திருப்பார்கள்..
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இதை கடுமையாக கண்டிக்க வேண்டும்!