இதே மாதிரி @CMOTamilnadu நடத்தும் பள்ளி குழந்தைகளோ இல்லை @imrajmohan ளின் குழந்தைகள் இப்படி ரோட்ல தவெக கட்சி கொடிகளை கட்ட விடுவார்களா ..
அதென்ன எங்க வீட்டு அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இளப்பமா ..
இது எல்லா பள்ளிகளிலும் நடக்கிறது. குழந்தைகளை மூளைச்சலவை செய்கிறார்கள். இதற்குத்தான் கடந்த ஒரு மாதமாக அந்தத் தொகுதியின் தவெக நிர்வாகிகள், எல்லா பள்ளிகளுக்கும் ஆய்வு என்ற பெயரில் சென்று மிரட்டியிருக்கிறார்கள். இந்த நிலை மிகவும் மனவருத்தம் அளிக்கிறது.
எதிர்க்கட்சியானால் மதுக்கடைகளை மூடுவோம் என போராடுவது
அதுவே ஆளுங்கட்சியானால் கொஞ்சம் கொஞ்சமாக மூடுவோம் என வாய் சவடால் விடுவது 😡
ஆனால் நாங்கள் சொன்னோம்! சொன்னதை செய்தோம் 🔥
சிவகாசி தொகுதி👇
@NTK_Sivakasi#நாம்தமிழர்#tvkfailswomensafety
TVK MLA ,வெளியில் இருந்து தோசை வாங்கிட்டு வந்து , அம்மா உணவகத்தில் வைத்து சாப்பிடு Reels எடுத்து இருக்காப்ல...!
கடைசில மாட்டிக்கிட்டாப்ல 😁😁
#TVKVijayFails
அனிதா வீட்டுக்கு போனது எல்லாம் கோட் கோபால் ஏற்றுக்கொண்ட திரைப்படத்தின் ஒரு பார்ட் தான்
உண்மையில் நீட் கோச்சிங் சென்டர் ஃபைனான்ஸ் செய்யும் ஒருவர் ஆட்சியில் இருப்பதை மறந்துட்டீங்க பசங்களா