புகைப்படத்தில் மழை நீரை சரி செய்யும் பணியில் ஈடுட்டிருப்பது திமுக மாநகராட்சி உறுப்பினர் திருமதி Bharathi S என்று கூட தெரியாமல், ஏதோ தானே களத்தில் இரவு முழுவதும் வேலை செய்தது போல வெட்கமில்லாமல் Before and After screenshot போட்டு பதிவிட்டுள்ளார் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் ரோவந்த்.
ஒரு பெண்மணி இரவில் களத்தில் இறங்கி வேலை செய்யும் போது வீட்டுக்குள்ள முடங்கி கிடந்து.
அடுத்தவர் உழைப்பை திருடும் இந்த அற்ப வேலை ஏன் உங்களுக்கு. உழைப்பதற்கு உடம்பு வலித்தால் உங்களுக்கு மக்கள் பணி ஒரு கேடா...???
@DMKITwing@dmk_youthwing@PriyarajanDMK
#TVKFails
'லியோ', 'சர்க்கார்', 'மெர்சல்', 'கத்தி', 'துப்பாக்கி'ன்னு எந்த படமுமே Industry Hit கிடையாது.. Industry Hitன்னா என்னன்னு கூட அணிலாண்டிஸ்க்கு தெரியாது... 🤡
'பாட்ஷா', 'படையப்பா', 'சந்திரமுகி', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0', 'ஜெயிலர்', 'ஜெயிலர் 2'ன்னு ஒவ்வொரு முறையும் தன்னோட முந்தைய சாதனைகளை தானே தான் முறியடிச்சுட்டு இருக்கார் சூப்பர் ஸ்டார் 🔥
ஆனா, எவ்ளோ confidentஆ உச்சம், மச்சம்ன்னு சுத்திட்டு இருக்கானுங்க பாரு தற்குறிஸ் 😂😂😂
செருப்ப சாணில முக்கி அடிப்பன்!!
இந்த சைட் என்னோடது ! இந்த வேலை முழுக்க திமுக ஆட்சில தனியார் கம்பெனியோட பங்களிப்புல நடந்தது
தவெக ஆட்சில ஒரு போர் மட்டும் போட்டானுக அந்த தரைப்பாலத்து கிட்ட!
Attaching the image from July 2025
அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை..
🚨 சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.
🚨 அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது.
🚨 கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
🚨 முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது.
🚨 பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள்.
🚨 நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது.
🚨 வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார்.
🚨 முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா?
🚨 மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா?
🚨 Drug control செய்ய வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் control-இல் வைக்க வேண்டும்.
🚨 அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன?
🚨 துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா?
🚨 காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன.
🚨 CM sir, your negligence is costing lives. Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்.
ஜாஃபர் சாதிக் விவகாரத்தில் வீடியோ போட்டு விவாதம் நடத்திய @madan3 , 135 கிலோ மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், TVK நிர்வாகி பூபாலன் தொடர்பாக ஒரு வீடியோவாவது போட்டாரா? ஒரு ட்வீட்டாவது போட்டாரா?
திமுகவுடன் தொடர்புபடுத்திப் பேசும்போது மட்டும் ஆர்வம் காட்டுவது ஏன்? TVK என்றதும் மௌனம் காப்பது ஏன்?
வெட்கமாக இல்லையா, மதன் கௌரி?