@im_inba1 Bommai car playing; super.. A state CM should convene press conference and so many issues are burning. He should answer his views and his directions of the govt.
@Srividhya_Hari Yes. 60 natkalil ennenna uzhalgal, adavadi activites.
Still Srivaikuntam mla not booked. So many TVk activists induljing in unlawful activities. Police excesses in Nagercoil etc. police excess in tv channel anchors. Palani trust property sold for two crores.
@sumanthraman Yes Sumanth Sir, now it is learnt that he is released. But do not know what for he has been taken into custody. Even for tv people this govt. is doing utter nonsense.
மூணு நாளைக்கு முன்னாடி இந்த பழனி மேட்டர் வெளில வந்தப்பவே ஒரு சின்ன சந்தேகம்.
கோயில் இடமாக அறிவிச்ச ஒரு சொத்து, அதுக்கேத்தபடி அதன் நிலவகை மாற்றப்பட்டிருக்கும். இவனுங்க எப்படி அதை எல்லாம் மீறி விளையாண்டங்கன்னு ஒரே குழப்பம். இப்ப புஸ்ஸி ஆனந்த் வெளில வந்திருச்சு.
விஷயம் என்னன்னா, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ். பத்திரப்பதிவு துறை அமைச்சர் ராசிபுரம் லோகேஷ். இவங்க ரெண்டு பேருக்கும் ஒரே செயலர். பெயர் j.குமரகுருபரன் Ias.
அப்புறம் பழனிக்கான பத்திரப்பதிவாளர் இதுக்கு ஒத்துக்கலை. அதனால அவரை டிரான்ஸ்பர் பண்ணி தூக்கி அடிச்சுட்டு, கொடைக்கானல் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை கூடுதல் பொறுப்பு கொடுத்து பழனியை பார்த்துக்கொள்ள சொல்லி ஒரே ஒரு நாள் மட்டும் பொறுப்பேற்று, 100 கோடி நிலத்தை கைமாற்றி உள்ளார்கள்.
பழனி கோயிலுக்கு பொறுப்பான கமிஷனர் மாரிமுத்துவுக்கு ப்ரோமோஷன் கொடுத்து சென்னைக்கு மாற்றலாகிறார். அதுக்கு ஒரு நாள் முன்னாடி லெட்டர் எழுதி மாவட்ட பதிவாளருக்கு அனுப்பிவிட்டு போகிறார்.
இந்த இடத்தை வாங்கிய நபர்கள் யார் என்ன என்று தோண்டி துருவும் ஊடகங்கள், சங்கிகள் வாய் மூடி அமைதியாக இருக்கிறார்கள். இந்த இடத்தை மாற்றிய நபர்கள் விழுப்புரம் முருகதாஸ், வெள்ளத்துரை பாப்பான்குளம், உடுமலை, பழனி tkn புதூரை சேர்ந்த சேதுபதி. இவங்க பேரோ, போட்டோவோ எங்கேயும் வெளி வரல. வந்தால் பின்னால் உள்ள அதிகார மையங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடுவார்கள் என்ற பயமா தெரியவில்லை.
எனக்குள்ள கேள்விகள் என்னவென்றால்,
1. இருக்கும் சார் பதிவாளரை மாற்றிவிட்டு, ஒரே ஒரு நாள் இதெற்கென பக்கத்தில் உள்ள சார்பதிவாளரை இங்கே வரவழைத்தது யார்?
2. அந்த கோயில் கமிஷனருக்கு ப்ரோமோஷனில் கையெழுத்து போட்டு இடமாற்றம் செய்தது யார்?
3. போட்டோவை விடுங்கள், ஏன் குற்றவாளிகளின் பெயர்கள் கூட இருட்டடிப்பு செய்யப்படுகின்றது??
4. இதையெல்லாம் சரியாக விளக்கம் கொடுக்காமல் கடக்கும் அமைச்சர், அவர்கள் தன் உறவினர் இல்லை என்றும், அப்படி சொல்பவர்கள் மேல் சட்ட நடவடிக்கை, கைது பாயும் என்று ஏன் மிரட்டுகிறார்? அவர்கள் பெயர், படத்தை வெளியிட வேண்டியது தானே?
முறுக்கு விவகாரத்தில் முறுக்கமாக நடக்கும் அமைச்சர், இந்த விஷயத்தில் ஏன் பம்முகிறார்?? திமுக ஆட்சியில் மூன்று முறை தேதிவாரியாக பத்திரப்பதிவு தடுக்கப்பட்டது என வெக்கமே இல்லாமல் தன் சாதனை போல பீற்றிக்கொள்ளும் அமைச்சர், தங்களது தவெக தூய ஆட்சியில் எப்படி நடந்தது என்று விளக்கமாக சொல்வாரா?
இதே விஷயம் திமுக ஆட்சியில் என்றால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் சங்கிகள் இதில் ஏன் அடக்கி வாசிக்கிறார்கள்? அதே போல கரூர் நில விஷயத்திலும் பொய் செய்திகள் அதிகம் தவெக சார்பாக ஏன் பரப்ப வேண்டும்??