இந்த MLA குழந்தை யை பார்த்துட்டு வீட்ல இருந்து இருந்தா
தவெக MLA வீட்ல யே இருக்காங்க
ஒளிஞ்சு இருக்காங்க
பதுங்கி இருகாங்க ன்னு பேசுவானுங்க..
.
இப்போ குழந்தையை தூக்கிட்டு
வெளியே வந்தா
அதையும் கிண்டல் பன்றாங்க..
.
பேசுறது எல்லாம்
பெண் உரிமை
பெண் விடுதலை.
ஆனால்
ஒரு பெண் தன் குழந்தையை
கூடவே தூக்கிட்டு வருவதை
இன்னொரு பெண்னை வச்சு கிண்டல் பண்ணுவாங்க...
.
இப்படியே பண்ணிட்டு இருங்க அதான் நல்லது
அதனால் கூப்புலே மக்கள் கூப்புல உட்கார வச்சங்க
கைக்குழந்தையோடு ஒரு பெண் உறுப்பினர் சட்ட மன்றத்திற்கு வருவதை கேலி செய்கிறது என்றால் இன்னும் இந்த திமுக எவளோ கேவலமான அரசியல் செய்கிறது!
திமுகவின் 2031 தோல்வி GEN Z என்ற பகுமான ஓசி சோறு கும்பலால் நடைபெறும்!
@Nandhan_Talkz 2k kid உலகமே தனி தான் …
பாக்யராஜ் அவர்கள் சினிமாவில் பேரும் புகழும் அடைந்த பின் 80 களின் இறுதியில் தான் பாக்யா வார இதழை தொடங்கினார்.
வரலாறு தெரிந்தால் பதிய வேண்டும், தனக்கு தோன்றுவதை எழுதி அதை வரலாறாக மாற்ற முயற்சி செய்ய கூடாது.
தீய சக்தியின் கட்சியுடன் ஐந்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்த அத்தனை கட்சிகளையும் வைத்துக் கொண்டு தூய ஆட்சி கொடுக்க போகிறேன் என எப்படி சொல்கிறார் முதல்வர் விஜய்?
#tvk#vijay#tamilnadu