நாடே அதிர்ந்த ஒரு கொடூர வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் விசாரணையே இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக எழும் கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை.
யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்?
உங்கள் ஆட்சியில் ஏன் விசாரணை முடக்கப்பட்டது?
தொடர்பு இல்லை என்றால், வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டியதுதானே?
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
கௌசல்யா அம்ருதா .... இரு சகோதரிகளின் மன வலியை என்னால் மட்டுமல்ல எவராலும் எளிதில் கடந்து செல்ல முடியாது... மனிதம் வளர்ப்போம்.. சாதி மதம் மற்றவை தவிர்ப்போம்..
As we step into the #vidhai selection process of 2018, we would like to call out for volunteers to join hands with us. If you would love to be part of #Agaram for the next 4 months, please get in touch with us at 8754565555.
என்னாது? வாழும் காமராசரா?
ஐயகோஓஓஓஓஓஓஓஓஓ!
ஏழைக்கும் கல்விக் கதவு திறந்து விட்ட காமராசர் எங்கே?
ஏழைக்குக் கல்விக் கதவு மூடி விட்டு,
NEET-க்குக் கதவு திறந்து விட்ட இந்த அமைச்சன் எங்கே? https://t.co/oS89bNfOpb
இது தேர்வு நேரம். பரீட்சை முடிந்தபின் அடுத்து என்ன படிக்கலாம் என்ற குழப்பமா மாணவர்களே?. மருத்துவம் பொறியியல்,IT தவிரவும் பல நல்ல படிப்பும் உண்டு. என் நண்பர் பாரதி அனுப்பியதை பகிர்கிறேன்.@manam_online @PTTVOnlineNews@dinathanthi@DINAMANI@dinamalarweb
ஆசியாவின் மிகப்பெரிய சமவெளிப் பகுதிகளுள் ஒன்று காவிரி டெல்டா. அது அழிவது தமிழகத்திற்கு மட்டுமல்ல., இந்தியாவிற்கே கேடு. காவிரி டெல்டாவை வறட்சியிலிருந்து காப்பாற்ற மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே தீர்வு.
#CauveryManagementBoard