கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடுன்னா முற்போக்கு என்று படம் காட்டியதில், ரஞ்சித் திருமாவை ஆதரித்தால் தான் முற்போக்கு என்று லேபிள் பண்ண ஆரம்பித்தன் விளைவு இது. சொல்லி சொல்லி அவன் அவன் சாதிக்காரன், சொந்தக்காரன் எல்லாம் அவங்க போட்டோ, குறியீடு கலாய்த்து வந்துகொண்டு இருந்ததால நானும் நம்பினேன். ஆனா தேர்தல் ரிசல்ட் வந்தபின்னரும் அதற்கு பிறகு மக்கள் ரியாக்ட் செய்வதை பார்த்தால் இவனுங்க எப்போதும் இப்படி தான். இதே இடத்தில் அம்பேத்கர் போட்டோ வைத்து இருந்தால் உடனே புரட்சியாளர் ஆக ஆக்கப்பட்டு இருப்பார். படத்தில் பாண்டி தேவர் பேரன் என்று சொல்லிட்டே இருப்பார் சூர்யா. அப்போ முத்துராமலிங்க தேவர் போட்டோ இல்லாம வேற யாரு போட்டோ இருக்கும்??
திருப்பாச்சி, சிவகாசி ரெண்டு படத்திலும் தேவர் போட்டோ வரும். சிவகாசி படத்தில் பிரகாஷ்ராஜ் வீட்டு முழுக்க தேவர் போட்டோ இருக்கும். அதெல்லாம் என்ன முற்போக்கா??
இங்க பிரச்சனையே லேப்ளிங் தான்.ஆனா உண்மையிலே எவனும் முற்போக்கா இல்லை
Mohanlal's acting showed mostly anger& realisation of this mistake, But Ajith's acting shows the realization of losing his life & career because of his actions ( true intent of the scene) 📈
#AjithKumar
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் "Thug Life Moment" வீடியோ - போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா?
இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய "Thug Life Moment" வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த "Thug Life Moment" வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
கில்லி சரத் & அவர் மனைவி இருவரும் சொல்வது உண்மை இல்லை என இந்த விதமான ஆதாரங்களை கூறுகிறது.. குழந்தைக்கு 1 வயது அல்லது அதற்கும் குறைவாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
ஆக 1 வது வயது குழந்தைக்கு மாத்திரை கொடுத்தேன் அது துப்பிட்டது என்பது பொய்.. அதற்கு அந்த வயதில் முழுங்கவும் தெரியாது.
குழந்தைக்கு 1 வயது என்றால் நிச்சயம் மாத்திரை கொடுக்க வாய்ப்பே இல்லை. அப்படி கொடுக்கும் நிலையில் இருக்கும் குழந்தையை IPL கூட்டி போகும் நிலை இருக்காது..
அந்த வீடியோவில் கில்லி சரத் அருகேயே அவர் பவுடரை கொத்தும் வீடியோவில் மாத்திரை அல்லது குழந்தை சார்ந்த பொருட்களை தடையாமோ இல்லை.
எப்படி பார்த்தாலும் சரத் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபரே.. ஆனால் விஜய் இதை கண்டுகொள்ளாமல் விடலாம் என நினைத்தால் அவர் மீதும் கேள்விகள் எழும்.
இன்று நாங்கள் அறிந்துகொண்ட ஒரு பொதுநலத் தகவலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம்.
உங்கள் குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் முன், செல்போன், ATM Card, 500 ரூபாய் நோட்டு ஆகியவை இருக்க வேண்டுமாம்.
அப்படியா?
(பி.கு. : மாத்திரை உடைப்பது எல்லாம் எப்படி Thug Life Moment ஆகும்? அதுக்கும் ஒரு விளக்கம் கொடுத்துடுங்க please…!!)