”சட்டசபையில அரசியல் செய்யாம வேற எங்க செய்றது?.. முதல்வர் விஜய் குட்டி கதை சொன்னதுல தவறில்ல.... முதல்வர் விஜய் மத்திய அரசுடன் கண்மூடித்தனமான மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பலனு சொன்னதை வரவேற்கிறேன்” - த.வெ.க ஆட்சி எப்படி உள்ளது குறித்த கேள்விக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்
#Kanchipuram | #NirmalaSitharaman | #PolimerNews
எந்த ஒரு மாற்றத்திற்கும் ஒரு ஆரம்பப்புள்ளி இருக்கும்.
நமது “We The Leaders” அமைப்பின் துவக்கம் மற்றும் பயணம் குறித்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
Today marks a historic milestone as our Hon PM Thiru @narendramodi avl completes 12 glorious years since taking charge as our country’s Prime Minister in 2014.
These 12 years have been a golden era of corruption-free, inclusive, and development-oriented good governance, dedicated to eradicating poverty and empowering the marginalised.
The past decade has seen monumental reforms in our laws and governance frameworks, always ensuring that the interests and welfare of the people of India are put first.
With a zero-tolerance policy against terrorism and modernised defence systems, our Hon PM has ensured that India’s borders remain safe and the nation remains completely secure from within.
India’s global stature has grown immensely, and we have emerged as a reliable global partner, always extending a humanitarian hand to help other countries in times of distress and natural calamities.
Wishing our Hon PM many more glorious years of dedicated service to our great nation as we continue our march towards a strong and self-reliant India.
300 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ள ஆனைமங்கலம் செப்பேடுகள் குறித்து 36 மணி நேரமாக வாய்திறக்காதது ஏன் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே?
மாபெரும் தமிழ் பேரரசை படைத்த சோழர்களில் சைவ சமயத்தைச் சேர்ந்த மாமன்னர் இராஜராஜ சோழன் ஒரு புத்த விகாரத்துக்காக ஒரு ஊரையே தானம் செய்ததைப் பதிவு செய்யும் விதமாக மாமன்னர் இராஜேந்திர சோழனால் வடிக்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகளை, நெதர்லாந்தில் இருந்து நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் மீட்டெடுத்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு மட்டுமல்ல, தமிழக வரலாற்றையே மீட்டெடுக்கும் அதிமுக்கிய நிகழ்வு.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், தமிழக பாரம்பரியத்தை மீட்டெடுத்தற்காக மத்திய அரசிற்கு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை, தமிழகத்தின் பிரதிநிதி என்ற தார்மீக முறையில், ஒரு சமூக வலைத்தளப் பதிவைக்கூட நீங்கள் பதிவிடாதது ஏன்? ஒருபுறம், தாயகம் திரும்பிய ஆனைமங்கலம் செப்பேடுகளை நீங்கள் வரவேற்கத் தயாராகாத நிலையில், மறுபுறம் தங்களது கூட்டணிக் கட்சியினர் அதன் வரலாற்றைத் திரித்து வருகின்றனர். இதுதான் தவெக அரசு தமிழக வரலாற்றைப் போற்றும் முறையா?
மொத்தத்தில், தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் மத்திய அரசுக்கு நன்றி கூற மனமில்லையா? அல்லது, தமிழகத்தின் வரலாற்றையே போற்ற மனமில்லையா? பதிலளியுங்கள் முதல்வரே!
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்குத் திரும்பியுள்ள சோழப் பேரரசின் மாபெரும் பாரம்பரியச் சின்னமான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடுகள் மீள்பெற்றதையொட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இந்தச் செப்பேடுகள் வெறும் தொல்பொருட்கள் மட்டுமல்ல; தமிழர்களின் செழுமையான பண்பாட்டு மரபு, சிறந்த நிர்வாகத் திறன், அறிவியல் முன்னேற்றம் மற்றும் மத நல்லிணக்க உணர்வின் உயிரோட்டமான சான்றுகளாக விளங்குகின்றன என்று ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். குறிப்பாக, நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை அமைப்பதற்காக மாமன்னர் ராஜராஜ சோழன் வழங்கிய காணிக்கை, இந்தியாவின் நீண்டகால மரபை பிரதிபலிப்பதாக அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் இழந்த பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பதில், மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை ஆளுநர் பாராட்டியதுடன், இந்த மதிப்புமிக்க அரும்பொருட்களை மீட்டெடுக்கச் செயல்பட்ட அனைவரின் பங்களிப்பையும் பாராட்டினார்.
இந்த வரலாற்றுச் சாதனை, தமிழ்நாடு மட்டுமின்றி முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், இளைய தலைமுறையினர் இந்தியாவின் செழுமையான நாகரிக பாரம்பரியத்தை மதித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
#AnaiMangalamCopperPlates #CholaEmpire #TamilHeritage #CulturalLegacy #IndianHeritage #ReclaimingHeritage #ProudMoment #TamilNadu #CivilisationalLegacy #RajarajaChola #RajendraChola #HeritageRestored #IndiaPride #LegacyOfIndia
@rashtrapatibhvn@VPIndia@PMOIndia@HMOIndia@rajendraarlekar@KeralaGovernor@CMOTamilnadu@MIB_India@PIB_India@pibchennai@DDNewslive@PTI_News@DDTamilNews@airnewsalert@PTI_News@CBCCHENNAI_MIB@ani_digital
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
Knocked out the cheap Anti Sanatan Dharma Lobby 👊👊 Took these sick psychos to the cleaners 🔥🔥 Watch and share, as I bust all lies of TVK, DMK and Cong Spokies. HAR HAR MAHADEV 🔱
Lord Krishna in the Bhagwad Gita: when adharma rises, a warrior has the duty to fight. Showing misplaced empathy to adharma itself becomes adharma.
Arjuna mistakes his emotional attachment and fear of consequences for righteousness. Krishna points out that Arjuna is a warrior/guardian of society and a warrior’s cosmic duty is to protect society from chaos and injustice.
If Arjuna walks away, evil (adharma) wins by default. Society descends into lawlessness, and Arjuna becomes complicit in that ruin by failing to stop it. Krishna calls Arjuna's hesitation unmanly and dishonorable for a warrior.
இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?
சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்?
தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே.
ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?
@annamalai_k@cellakacu GOD is creating Good space for you Anna. Pls give one press meet. We are all waiting for it. Until you in Tamil Nadu. You are the one as LOP.
TVK Minister Thiru Aadhav Arjuna has relived the famous Tamil comedy; "ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து". For a moment, Thiru Aadhav Arjuna seemed to have forgotten which party he presently belongs to now. Party Hopper’s Paradox!
Even DMK cadres did not go this length to defend Thiru Udhayanidhi Stalin as Thiru Aadhav Arjuna did.
How does Sanathana Dharma become synonymous with the Hindu religion in North India, but conveniently get redefined as inequality the moment the discussion shifts to Tamil Nadu?
Very confusing bro!
Instead of expressing regret for the deeply irresponsible remarks made by the TVK MLA, Thiru Aadhav Arjuna has chosen to justify and normalise them.
Every party that attacked Sanatan has become a post dated cheque in Indian politics!
TVK attacks Sanatan in pressure of vote bank; says : "We will eradicate Sanatan" !
TVK Chief Vijay if is truly secular, should suspend his MLA immediately!
Tamil Nadu is watching!