அண்ணாவின் எழுத்தும், பேச்சும் எத்தகைய பாதிப்ப�� ஏற்படுத்தியது என்பதற்காக இது ஒரு சான்று..
அவர் தொடங்கிய இயக்கம் தான் திமுக.. அதில் நாங்களும் பயணிக்கிறோம் என்பதில் பெருமிதம்கொள்கிறோம்.
பிறந்தநாள் வணக்கம் ஐயா🙏
#CNAisOurDNA #RememberingAnna
அங்கே எனக்கு யார் இருக்கிறார்?’’ என கேட்ட ரானடே, “அண்ணா நினைவிடத்தையாவது ப��ர்க்க வேண்டும்’’ என்று கதற, தனி விமானத்தில் அவர் சென்னை அழைத்து வரப்படுகிறார்.
விமான நிலையத்தில் இருந்து நேராக அண்ணா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திய பிறகே ரானடே ஆசுவாசமானார்.
10/n
மெதுவாக “அண்ணா இப்போது உயிருடன் இல்லை. அவர் சார்பில் உங்களை வரவேற்க நாஞ்சில் மனோகரன�� வந்துள்ளார்’’ என்று இந்திரா கூற, ரானடே துடித்துப் போகிறார். கதறுகிறார்.
அவரை ஒருவாறு தேற்றி “நீங்கள் போர்ச்சுகல் செல்ல தனி விமானம் தயார்’’ என்று அவரிடம் சொல்லப்படுகிறது.
9/n
டெல்லி விமான நிலையத்தில் அவரை வரவேற்க பிரதமர் இந்திராகாந்தி முதல் நிறைய வி.ஐ.பி.க்கள் காத்திருக்கிறார்கள்.
விமானத்தில் இருந்து இறங்கிய ரானடே கேட்ட முதல் கேள்வி. “என்னை விடுதலை செய்ய காரணமாக இருந்த அண்ணா எங்கே?’’ வரவேற்க பூங்கொத்தோடு காத்திருந்த இந்திரா அதிர்ந்து போகிறார்.
8/n
ஒரு விடுதலை வீரனை விடுதலை செய்ய வேண்டுகோள் விடுத்தார்.
ஏற்பாடு செய்வதாக போப் ஆண்டவர் உறுதி அளித்தார். ரானடேயை விடுதலை செய்ய இரு நாடுகள் இடையே கடித போக்குவரத்து நடந்தது.
ஒரு நாள் மைக்கேல் ரானடே விடுதலை செய்யப்படுகிறார். தனி விமானத்தில் டெல்லி அழைத்து வரப்படுகிறார்.
7/n
எனக்கு எதுவும் வேண்டாம். கோவா விடுதலைக்குப் போராடிய மைக்கேல் ரானடே என்ற போராளி போர்ச்சுகல் சிறையில் அடைபட்டு கிடக்கிறார். அவரை விடுதலை செய்ய நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்கிறார் அண்ணா.
ரானடேக்கும், அண்ணாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆனாலும் போப்பிடம்,
6/n
எவ்வளவு நேரம் தெரியுமா? 70 நிமிடங்கள். போப் திகைத்துப் போனார்.
தனது இருக்கையில் இருந்து போப் எழுந்து அண்ணாவை நோக்கி வருகிறார். வழக்கமாக போப் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து யாரையும் பார்க்கமாட்டார்.
விருந்தினர்தான் போப்பை அவரது இருக்கை அருகே சென்ற��� பார்க்க வேண்டும்.
4/n
வாய்த்தது. வாடிகன் சென்றார். போப் ஆண்டவருடன் பேச அண்ணாவுக்கு 5 நிமிடங்கள் மட்டும் நேரம் ஒதுக்கப்பட்டி��ுந்தது.
போப்புடன் அண்ணா உரையாடினார். 5 நிமிடம் முடிந்தது. “நீங்கள் தொடர்ந்து பேசலாம்’’ என்று போப் ஆண்டவர் கூற அண்ணா உரையாடிக் கொண்டே இருந்தார்.
3/n
ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.. அதை முடிக்காமல் மரணிக்க விரும்பவில்லை’’ என்று பதில் சொன்னார், அண்ணா.
புத்தகங்கள் மீது அவருக்கு அவ்வளவு விருப்பம். ஒரு நாள் கூட அண்ணாவால் புத்தகம் படிக்காமல் இருக்க முடியாது.
போப் ஆண்டவரை சந்திக்க அண்ணாவுக்கு ஒரு முறை சந்தர்ப்பம்
2/n
“பேரறிஞர் அண்ணா புற்று நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது..
ஆபரேஷன் செய்ய அவருக்கு டாக்டர்கள் நாள் குறித்தார்கள். “நாளை ஆபரேஷன்’’ என்று டாக்டர்கள் சொல்ல, “ஒரு நாள் தள்ளி வைக்கலாமா?’’ என்று கேட்டார் அண்ணா.
“உயிர் பயமா?’’ என்று டாக்டர்கள் வினவ, “இல்லை..
1/n
தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின் கீழ் எனக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகை இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. எனது ஆய்வைத் தொடர்வதற்குத் தேவையான Research Expenses மற்றும் அடுத்த ஆறு மாதங்களுக்கான Living Expenses ஆகியவற்றிற்கும் அரசு இதுவரை நிதி வழங்கவில்லை.
தேவையான அனைத்து ஆவணங்கள், பில்கள் மற்றும் கோரப்பட்ட விவரங்களை முறையாகச் சமர்ப்பித்துள்ளபோதிலு��், மீண்டும் மீண்டும் புதிய குறைகள் சுட்டிக்காட்டப்பட்டு உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
ஒவ்வொரு முறையும் புதிய புதிய விதிமுறைகளையும் காரணங்களையும் முன்வைத்து, அரசு தரப்பில் என்மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுவது, எனது கல்வியை மேலும் தாமதப்படுத்துவதோடு, எனது ஆராய்ச்சியைத் தடையின்றி தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலையை உருவாக்குகிறது. ஏற்கனவே தேவையான அனைத��து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ள நிலையில், மீண்டும் மீண்டும் புதிய நிபந்தனைகள் மற்றும் குறைகள் முன்வைக்கப்படுவது எனது கல்விப் பயணத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பெரும் தடையாக உள்ளது. இதனால் எனது PhD ஆராய்ச்சியை திட்டமிட்ட காலத்திற்குள் தொடர முடியாமல், எனது கல்வி எதிர்காலமே பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிதிப் பிரச்சினையின் காரணமாக, எனது PhD ஆராய்ச்சியில் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிலவும் நிதி நெருக்கடி ஆராய்ச்சியை தொடர முடியாத நிலை , நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் வழக்கம்போல் மு���ுமையாக இயங்கி எனது ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகிறேன்.
இன்னும் இரண்டு நாட்களுக்குள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், நிதி இல்லாத காரணத்தால் எனது PhD படிப்பை Discontinue செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்படுவேன்
பாரதிதாசன் ராமன்
முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ,
மூளை மீளுருவாக்க மருத்துவத் துறை,
16-09-2026
அறிஞர் அண்ணா படத்திற்கு அரசு சார்பில் மரியாதை செலுத்த வருகிறார் அம���ச்சர் புஸ்ஸி ஆனந்த். அவர் காலில் விழுகிறார் சக அமைச்சர் ராஜ்மோகன்.
அண்ணாவுக்கு மரியாதை செலுத்தப் போகும்போதா இதனைச் செய்ய வேண்டும்?
'ஹோம்லேண்ட்' இதழின் துணை ஆசிரியர் வெங்கடாச்சலம் அறிஞர் அண்ணாவிடம் தனது திருமணத்தை நடத்தி வைக்கக்கோரி தேதிகேட்டபோது, "உன் தாய், தந்தையர் காலில்தான் விழ வேண்டும். என் காலில் ஒருபோதும் ��ிழக்கூடாது" என்பதனை முன்நிபந்தனையாக வைத்து, அதனை வெங்கடாச்சலம் ஏற்றுக் கொண்ட பிறகே, அவரின் திருமணத்தை நடத்தி வைக்கச் சம்மதித்தார் அண்ணா.