உதய் வச்சு செஞ்சு விட்ருக்காரு இன்னைக்கு😂😂
இரண்டு நாள் முன்ன ஆதாரம் இருக்கு.,என் டேபிள்ல பைல் இருக்கு.. அத திறந்து பாக்க வச்சுடாதீங்கனு முதல்வர் சொல்றாரு..
தயவு செஞ்சு திறந்து பாருங்க.. ஏன் பயப்படுறீங்க!? 3 மாசமா இதே தான் சொல்றீங்க?!? எதாவது ஜோசியக்காரன் சொன்னா தான் பாப்பீங்களானு கேட்டு விட்டாரு
அதோட விடாம open challengeஆ சொல்றறேன்… ஆதாரம் இருந்தா நடவடிக்கை எடுங்க.. cinemaல punch dialogue பேசுற மாதிரி பேசாதீங்கனு முடிச்சு விட்டாரு😂
RSS பிளம்பர் குமாரு இன்று முதல் பாத்ரூம் கண்காணிப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
எங்க வீட்டு பாத்ரூம்க்கு எப்போ வரீங்க மிஸ்டர் RSS பிளம்பர் கொமாரு 😂🔥🔥🔥😂😂🤣🤣
அந்தியூர் அருகே 85 வயது மூதாட்டி பலாத்காரம்..😮
கொடூரத்தை அரங்கேற்றிய 31 வயது இளைஞர்😡
@actorvijay சார்,
ஒரு பாட்டி வயசுல இருக்குறவங்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை
இது என்ன நாடா? இல்ல காடா?
இங்க என்ன கவர்மென்ட்னு ஒன்னு இருக்குதா? இல்லையா?
அண்ணன் வன்னி அரசு அவர்கள் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கக்கூடிய பட்டியல் சமூகத்தை சேர்ந்த பாரதிதாசன் ராமன் என்கிற மாணவனை பற்றி போட்ட பதிவிற்கு அண்ணன் வன்னி அவர்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மைக்கு மாறானது என பாதிக்கப்பட்ட மாணவனே வீடியோ வெளியிட்டிருக்கிறார் பாருங்கள்...