Join Radhika Ganesh — A writer, activist, and a powerful voice for social justice and rational thought—for a thought-provoking online conversation🎙️
📅 12th July 2026
🕟 4:30 PM CET | 8:00 PM IST
💻 Online
🎟️ Register Here:
https://t.co/8scvc1Cr6e
5000 பேருக்கு மட்டும் அனுமதி என்பது திமுக அரசாங்கம் கொடுத்தால் அது சதி, கட்டுப்பாடு, தடை.. இவனுகளே போட்டுகிட்டா அதுக்குப் பேர் என்ன? எவ்வளவு மண்ணாந்தைகளாக மக்கள் இருந்தால் இந்தக் கூத்து நடக்கும்?
தன்னுடைய “ஆட்களின்” perversionஐ யே தடுக்க இயலாத முதலமைச்சர் எப்படி சமூகத்தில் பெண்களுக்கெதிரான வக்கிரத்தை தடுப்பார்?
மேலும் இந்த அரசை விமர்சித்தாலே ஒருவர் திமுக ஆதரவாளராக இருக்க வேண்டும் என்பது என்ன மனநிலை
தவெக பெண் ஒருவர் பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக பேசிய audio வெளிவந்துள்ளது!
@Cat__offi சின்ன பையனே இவ்வளவு பேசுறானே… ஓனர் க்கு phone போட்டா என்ன பேசுவானோ? 😂
இன்னும் இந்த தற்குறிக இன்னும் என்னென்ன கூத்து பண்ணப் போகுதோ? காத்திருக்கோம்!
நேற்று உச்ச நீதிமன்றத்தில், திமுக சார்பாகத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில் கோரப்பட்ட பரிகாரங்களின் அசல் ஆவணத்தையும், அதன் உண்மை மொழிபெயர்ப்பையும் கீழே பதிவிட்டுள்ளேன்.
அதில், கரூர் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமோ, அரசு வேலையோ வழங்கக் கூடாது என்று திமுக எங்கும் கூறவ���ல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மாறாக, சிபிஐ புலனாய்வு நடைபெறும் நிலையில், சட்டப்படியான மற்றும் முறையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே பரிகாரமாகக் கோரப்பட்டுள்ளது.
இந்த உண்மையை மறைத்து, தற்குறிகளும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட விலைபோன ஊடகங்களும் அவதூறான பொய்ச் செய்திகளைப் பரப்பியுள்ளனர்.
இன்றைய சூழலில், உண்மையை நிரூபிக்க ஆதாரங்கள் தேவைப்படுகிறது; ஆனால��� ��ொய்யைப் பரப்ப ஒரு வாய் மட்டும் இருந்தால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது.
மக்களை மடைமாற்றி ஏமாற்றுவதிலேயே தற்குறிகளும், நடுநிலையை இழந்த சில ஊடகங்களும் குளிர்காய்கின்றன.
வாழ்க திராவிடம்!
வாழ்க பகுத்தறிவு!
@nrelango_dmk @PWilsonDMK @arivalayam @mkstalin @sine_lege @RSBharathiDMK @TimonTheFire @TRBRajaa @Udhaystalin @polimernews