#JUSTNOW | கரூர் நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு முந்தைய திமுக அரசு கொண்டு வந்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றது தவெக
#SunNews | #MadrasHC | #KarurStampede | #TVK
உயர்நீதிமன்றம் மொரட்டு அடி அடிச்சிருக்காங்���
சகிப்புதன்மை இருக்க வேண்டும் ?
விமர்சித்தாலே கைதா ?
இது சர்வாதிகாரம்
உங்கள் மன்னிப்பு இந்த தவறுக்கு ஈடு கிடையாது
- உயர் நீதிமன்றம் 👌👌
#NewsUpdate | “செல்வாக்கு மிக்கவர்களை எப்படி நடத்துகிறது? என்பதை வைத்து காவல்துறையை அளவீடு செய்ய முடியாது. சாமானியர்களை எப்படி நடத்துகிறது என்பதை வைத்தே அளவீடு செய்ய முடியும்..”
வேறு வழக்கு ஒன்றின் தீர்ப்பு ஒன்றில் பொருளாதார நிபுணர் கலையரசன் கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை மீது சென்னை உயர�� நீதிமன்ற நீதிபதி ரமேஷ் விமர்சனம்
#SunNews | #Kalaiyarasan | #TNPolice | #MadrasHC
“சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு!” - கழகத் தலைவர் @mkstalin அவ��்கள்!
#TVK #TVKVijay