“கமல்ஹாசன் உயிர் வாழ்வதே சாதியில்தான்; இந்த படத்தை எடுத்தால் நிச்சயமாக தமிழ்நாட்டை விட்டு அவர் நிரந்தரமாக காலி செய்யக்கூடிய சூழல் வரும்” - புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி
#KamalHaasan | #movies | #kovai | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
பெரியார் மற்றும் அம்பேத்கரை கொள்கை தலைவராக கொண்டுள்ள விஜய் மற்றும் அமைச்சர்கள் இதைப்பற்றி பேச வாய்ப்பில்லை.
அவர்களுக்கு தெரிந்த ஒரே மந்திரம்:
திமுக, திமுக, திமுக..
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகு | ஜந்தர் மந்தரில் போராட்டம்!
சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் தோழர் எம். ஏ. பேபி, டெல்லி காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டபோது கொடூரமாகத் தாக்கப்பட்டார். #CPIM#GyaneshKumar#ResignGyaneshKumar#SIR#ECI#SFI#DYFI More : https://t.co/PRh3oG1ZgP