எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் விஜயநகரம் நாவலின் புனைவு பல்வேறு மடிப்புகளால் ஆனது. ஏற்கெனவே முழுமையாக வாசித்த பிறகும் சில அத்தியாயங்களை மீண்டும் ஒருமுறை பிரமிப்புடன் வாசிக்கிறேன். சந்தேகமே இல்லாமல் உலகத்தின் கதை சொல்லிதான் சல்மான் ருஷ்டி 🌺
சிவாஜி கொஞ்சம் ஓவர் ஆக்டிங்(!) என்று சொன்ன பாவமோ என்னவோ அத்தனை பிறேமிலும் முகத்தை அப்படியே வச்சிருக்கிறவன் எல்லாம் நடிகனா வந்து தொலைஞ்சிருக்கிறான் தமிழ் சினிமாவுக்கு. 'ஸ்பெஷல் எபெக்ட்ஸ்' என்று ஒன்று இல்லைனா தியட்டர்ல உட்காரவே முடியாது போல தெரியுது மிஸ்டர்.சௌத்திரி.
திரைப்படங்களில் ஈழம் , ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி பேசுவது என்பது தவிர்க்க முடியாத இடத்திற்கு வந்துவிட்டது. இனிமேல் அவற்றை எந்த அளவுக்கு ஆழமாக பேசப்போகிறார்கள் என்பதுதான் அளவுகோலாக இருக்கும். வெறுமனே இரண்டு வசனத்தை வைத்துக் கொண்டு படத்தை ஓட்டும் காலம் எல்லாம் கடந்து போய்விட்டது.
சர்வதேச பாட்டாளி வார்க்க ஒற்றுமை முன்வைக்கும் கம்யூனிஸ்டுகள் இலங்கையில் ஆட்சியில் இருக்கும்போது உழைக்கும் வர்க்கம் சுட்டு அச்சுறுத்தப்படுவதை எவ்வாறு புரிந்து கொள்வது. ஜே.வி.பி ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்று ஆதரவு நல்கும் தோழர்கள் மீனவர்களின் துயருக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்!.
@News18TamilNadu @headman777 சர்வதேச பாட்டாளி வார்க்க ஒற்றுமை முன்வைக்கும் கம்யூனிஸ்டுகள் இலங்கையில் ஆட்சியில் இருக்கும்போது உழைக்கும் வர்க்கம் சுட்டு அச்சுறுத்தப்படுவதை எவ்வாறு புரிந்து கொள்வது. ஜே.வி.பி ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்று ஆதரவு நல்கும் தோழர்கள் மீனவர்களின் துயருக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்!.
"மனித வாழ்க்கை என்றால் என்னவோ பெரிதாக நினைக்கிறாய். அப்படியெல்லாம் இல்லை. உறுதியாகப் பற்றிக்கொள்ள ஒரு விஷயம்போதும், அதைக்கொண்டு கடந்து செல்ல வேண்டிய ஒன்று தான் அது. அது கூட இல்லாதவர்கள் தான் துரதிருஷ்டசாலிகள்."
- ஜெயமோகன் 🌺