#SilambarasanTR Anna latest 👑
தினம் தினம் நடக்குது படப்பிடிப்பு...
குறையவே இல்லை நம் தலைவன் சிலம்பரசன் துடிப்பு! 🔥
ஓய்வில்லா உழைப்பு - தமிழ் சினிமாவை காக்க வரும் நம் அரசனின் படைப்பு! ⚔️
#Arasan 👑🔥😎
நடிப்பு, இயக்கம், நடனம், இசை, பாடல்கள் என இளம் வயதிலேயே கலைத்துறையின் பல்வேறு கூறுகளை சிறப்புற கற்றுத் தேர்ந்து, பன்முகத்திறன் கொண்ட ஒப்பற்ற கலைஞன்!
தமிழ்த்திரையுலகில் மிளிரும் முன்னனி திரை நட்சத்திரம்!
தனித்துவமான கலைத்திறனால் மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட திரை ஆளுமை!
என்னுடைய ஆருயிர் இளவல் சிலம்பரசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!
தொடர்ந்து பல நல்ல திரைப்படைப்புகளை தந்து மக்களை மகிழ்விக்கவும், கலைத்துறையில் சாதனை படைக்கவும் அண்ணனின் அன்பும், வாழ்த்துகளும்!
@SilambarasanTR_
தலைவன் @SilambarasanTR_ பிறந்தநாளை முன்னிட்டு, அகில இந்திய தலைவர் அண்ணன் @TesingVasu அவர்களின் வழிகாட்டுதலில், திருச்சியில் இன்று 'பசுமை நாயகன்' நிகழ்வாக மரக்கன்றுகள் நட்ட திருச்சி மாவட்ட தலைமை மன்றத்திற்கு, தலைமை மன்றம் சார்பாக நன்றிகள்! 🌳
#SilambarasanTR#PasumaiNayagan
வரும் பிப்ரவரி 3, நமது தலைவன் @SilambarasanTR_ அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு! 🎂❤️
அகில இந்திய தலைவர் அண்ணன் @TesingVasu அவர்களின் வழிகாட்டுதலில், 'பசி இல்லா பயணம்' திட்டத்தின் கீழ் இன்று திருச்சியில் சிறப்பு அன்னதானம்! 🥘✨
#SilambarasanTR#HBDSTR 🎂🥳🎊
எங்கள் அன்புத் தலைவருடன் போட்டோஷூட் எடுக்க ஏற்பாடு செய்து கொடுத்த அகில இந்திய தலைவர் திரு. @TeesingVasu அவர்களுக்கும், ரசிகர்களின் அன்புத் தலைவன் @SilambarasanTR_ அவர்களுக்கும் திருச்சி மாவட்டம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்! 🙏❤️
#SilambarasanTR#STR#STRFansClub#ThankYouSTR
திருச்சி மாவட்ட தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின்
2026 காலண்டருக்காக மனமார்ந்த வாழ்த்துகள்.
மாவட்ட ரசிகர்களின் ஒற்றுமையும் உழைப்பும் பாராட்டுக்குரியது.
— அகில இந்திய தலைமை ரசிகர் நற்பணி மன்றம்
#SilambarasanTR#Arasan@SilambarasanTR_@TesingVasu
My Dear bloods ! Just watched #Vetrimaaran sir’s #ARASANPromo theatrical version with MUSIC.
Na solren, Time kedacha theatre la pathudunga. Don’t miss the Theatrical experience . Worth it 🔥
#Arasan