எங்க நாட்டுல எத்தனையோ பிரச்சனை போய்கிட்டு இருக்கு!
டெல்லி எல்லையிலே 720 விவசாயிகள் செத்துப் போனாங்க இந்தியா முழுக்க கொரோனா காலத்துல கொத்து கொத்தா உயிர்கள் போச்சு இன்னிக்கும் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக மக்கள் போராடிக்கிட்டு இருக்காங்க இது எதைப் பத்தியும் உங்களுக்கு கவலையே கிடையாது
ஏதாவது ஒரு விஷயத்துக்காவது குரல் கொடுத்து இருப்பீர்களா? இன்றைக்கு உங்களுக்கு எதற்காக மக்கள் ஆதரவு தர வேண்டும்?
நீங்கள் வாழுங்கள் மக்களை வாழ விடுங்கள்!
முன்பெல்லாம் ‘எம்.ஜி.ஆர் ரசிகன்’, ‘ரஜினி ரசிகன்’ என்று ரசிகர்களுக்காகவே பத்திரிகைகள் நடத்தப்படும். இப்போது கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களுமே விஜய் ரசிகர்மன்ற பத்திரிகைகள் போல் ஆகிவிட்டன.
உண்மையில் விஜய்க்கு இல்லை, நம் ஊடகங்களுக்குத்தான் Thick Skin இருக்கிறது. சென்னையோ மதுரையோ எங்கு போனாலும் விஜய் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. த.வெ.க அமைச்சர்கள் சட்டமன்றத்திலேயே பத்திரிகையாளர்களை அவமதிக்கிறார்கள். ஆனாலும் விஜயை ’அழகர் வர்றாரு’, ’அவதாரம் வர்றாரு’ என்று கூச்சப்படாமல் புரமோட் செய்கிறார்கள்.
ஒரு ஊடகமாவது, ‘ஒரு கிராம் தங்க மோதிரத்தின் செய்கூலி, போக்குவரத்துச் செலவு, காப்பீட்டுச்செலவு, ஹால்மார்க் செலவை எப்படி ஒரு பைசாவுக்கு ஒரு நிறுவனத்தால் செய்து தரமுடிகிறது? இப்படி நஷ்டம் அடைந்து செய்து தரும் நிறுவனம் வேறுவகையில் ஆதாயத்தை எதிர்பார்க்காதா?’ என்ற கேள்வியை எழுப்பவில்லை. அவமானம்!
🇦🇷 vs 🇪🇬 போட்டியில் ஒரு நாட்டின் கனவை சுக்கு நூறாக தகர்த்திருக்கிறது FIFA Corruption
எகிப்து இதுவரை தகுதி பெற்ற உலகக்கோப்பை போட்டிகளே நான்கு தான் (1934, 1990, 2018, 2026)
ஒரு நாட்டின் கனவு சிதைக்கப்பட்டுள்ளது
https://t.co/IMey8XIPNF
"யோவ் வெளிய வாயா நீ.."
தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி உயி*ழப்பு.. மருத்துவர்களை சிறை பிடித்து திடீரென போராட்டத்தில் இறங்கிய குடும்பத்தினரால் சிவகாசியில் பெரும் பரபரப்பு.. விரட்டி விரட்டி கைது செய்த போலீசார்.!
#Sivakasi | #Hospital | #Doctors | #Police | #PolimerNews