கட்சி ஆரம்பிக்க பெரும் துணிச்சல் வேனும் அதுவும் திறைத்துறையில் உச்சத்தில் இருக்கும் போது!
மிகச் சரியாக காய் நகர்த்தினால் நல்ல அந்தஸ்தை பெற வாய்புள்ளதாகவே தெரிகிறது என் பார்வையில்!
விஜய்-ன் அரசியல் பிரவேசத்திற்க்கு மனம் மகிழ்ந்த வாழ்த்துகள்💐♥️
நலம் அன்புடன் -
செங்கை முரளி...😎