"சிறைக்கைதிகள் கூட தப்பித்துப் போகும் சுதந்திரத்தை தந்துள்ள எங்கள் ஆட்சியைப் பார்த்து ஒடுக்குமுறை ஆட்சி என்று பழி போடுகிறார்கள்"
-ஆதவன் தீட்சண்யா.
மாநில துணைத் தலைவர், தமுஎகச.
@manuvirothi
"திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!" - மு.க.ஸ்டாலின்
#MKStalin | #CMVijay | #DMK | #TVK
‘துப்பாக்கி ஹீரோ’ ❌ ‘துப்பில்லாத ஹீரோ’ ✅
'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.
தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். கொ*க்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
#MKStalin #DMK #TVKFails #CMVijayFails #TVKFailsTN #Tamilnadu #KalaignarSeithigal
விவேகானந்தருக்கு மாற்றாக திருவள்ளுவர்
பகவத்கீதைக்கு எதிராக திருக்குறள்
சீதைக்கு மாற்றாக கண்ணகி
அந்த வரிசையில் திமுகவின் தொடர்ச்சியான பண்பாட்டு போரின் அடுத்த கட்டமாக ஈஷாவை மிஞ்சி நிற்குமளவு பெரியார் அறிவுலகை கொண்டு வந்தார் ஸ்டாலின் என்று வரலாறு சொல்லும்.❣️
துரோகம் பாரீர்!
தமிழ்நாட்டில் SIR பிரச்சனை இல்லையாம்! அது இங்கும் இருப்பதை பிசினஸ் லைன் ஏடு துல்லியமாக எடுத்துரைத்துள்ளது. மந்திரி பதவி கிடைத்திருப்பதால் காங்கிரஸ் தலைவர் செய்யும் துரோகம் பாரீர்!
- எழுத்தாளர் அருணன் விமர்சனம்.
#Arunan#SIR#ManickamThakur#Congress#BJPFails #KalaignarSeithigal