M.கோகிலா அணிஸ் தலைமையில் மேல திடல் பகுதியில் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை பதிவு செய்த துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று கொடுத்து மக்களின் பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் அதில் இருக்கும் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கூ���ப்பட்டது #TVKForTN #tvkanish
தமிழக வெற்றிக் கழக தலைவர் @TVKVijayHQ அவர்களின் சொல்லுக்கு இணங்க கழக பொதுச்செயலாளர் திரு @BussyAnand அண்ணன் அவர்களின் வழிகாட்டுதல்படி
இன்று சென்னை மத்திய தெற்கு மாவட்ட சேப்பாக்கம் பகுதி 114வார்டு பெரிய தெரு அருகே மற்றும் திருவல்லிக்கேணி பகுதி 120 வார்டு நடுக்குப்பம் அருகே உறுப்பினர் சேர்க்கை மு��ாம் நடைபெற்றது மாவட்ட செயலாளர் @rkdiliptvk BA.,BL கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
110 ,பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு உடனே உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது .மீதம்
.உறுப்பினர் கார்டு வராத நபர்களுக்கு கட்சி தலைமையிடம் சொல்லி சரி செய்து மீண்டும் வழங்கப்படும்.
@TVKVijayHQ @CTR_Nirmalkumar
@VenkatRaja_Offl @BussyAnand
@ramk8060 @vetrimaran_of
@sangeet29332013
@TVKVijayTrends
#TVKForTN #தமிழகவெற்றிக்கழகம்
திமுக ஆட்சியில் மருந்துகள் தரம் இல்லை எங்கும் ஊழல் என @DivyaSathyaraj_ வாக்குமூலம். இது 2022 இல் திமுக ஆட்சியில் வெளியிடபட்ட காணொளி. ஆனால் இன்றோ கேவலம் 200 ரூபாய்க்கு ஆசைப் பட்டு பெரியாரின் வழி நடக்காமல் ஊழல் நாயகர்கள் வசிக்கும் திருட்டு திமுக கழகத்தில் இணைந்து பல்வேறு ஆபாச பேச்சுக்களை அள்ளி எறியு��் நீங்கள் யார் என்பதை இப்போது மக்கள் பார்க்கட்டும்.
@CMOTamilnadu @Jayakanagaraja @arivalayam
#திருட்டு_திமுக
விடுமுறையில் வந்த இராணுவ வீரரை திமுக கட்சி அடித்தே கொன்*து உங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு பற்றி பேசவே அருகதை இல்லை.
"ஸ்டாலினை தோற்கடிப்போம்!" முதலமைச்சர் நடத்தும் பேரணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் எதிர்ப்பு.
ஊர் முழுவதும் காறி துப்பும் @mkstalin ஆட்சி
#திருட்டு_திமுக@Jayakanagaraja
அண்ணன் கண்ணில் இந்த வீடியோ படுமா?? !
பாமர மக்களின் வேண்டுகோள் @TVKVijayHQ !! பாமரமக்களின் இதயத்திலும் விஜய் அண்ணன் தான்! வெற்றி நிச்சயம் 🫰🏻!!
#TVKForTN#தமிழகவெற���றிக்கழகம்
Hi 🙏
என் உயிர் விஜய் அண்ணா
விஜய் அண்ணா தாண்டி நான் எதுவும் யோசிக்கவே மாட்டேன் 💯
இங்கு இருக்கும் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
பல பேர் பதவி ஆசை, ரீச்காக மட்டுமே விஜய்யை பயன்படுத்துகின்றனர்
முக்கியமாக நண்பன் ஐடியை நம்பாதீர்கள் �� ஆபத்து..
ஒரு நாள் புரியும் 💯