@CMOTamilnadu@mkstalin ❤சார் சமூகநீதி பேசும். அரசு அனைத்து. மாணவர்களுக்கும். சமமானவாய்ப்பை. தருகிறதா ஆசிரியர் உள்ள. மாணவன். ஆசிரியர் இல்லாத. மாணவன். இது சமூக த்தில் எவ்வளவு பெரிய முரண். ஆசிரியர் இல்லாத. மாணவன் தாய் இல்லாத பிள்ளைமாதிரிதான். தாய். இல்லாத பிள்ளைக்கு. கிடைக்கும் .