கடலூர் மாவட்ட தலைவர் திரு.R. #ராஜசேகரன் அவர்களின் ஆலோசனை படி கடலூர் மாவட்டம் இணையதள பொருளாளராக #விக்னேஷ் அவர்கள் இன்று முதல் நியமனம் செய்யப்பட்டது....
அனைத்து நிர்வாகிகள் ஒன்றுபட்டு செயல்படுமாறு
கேட்டுக் கொள்கிறோம்@dhanushkraja@DirectorS_Shiva@Raja_AIDFC
ஜகமே தந்திரம் திரை படத்தை முன்னிட்டு 💥 சிதம்பரம் வண்டிகேட் ஏரியா மக்களுக்கு மதிய உணவு வழங்கபட்டது ♥️ சிதம்பரம் நகர தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பனி மன்றம் ♥️ @dhanushkraja@DirectorS_Shiva@B_RAJA_@Cuddalore_DFC