எந்த ஒரு ஊடகமும் சகோதரன் பாலா அவர்களின் மரணத்தை பெரிதுபடுத்தாமல் அதை விஜய் ரசிகர் என்ற சாயத்தைக்கொண்டு பெரிது படுத்தாமல் இருந்தால் நல்லது... உங்களுடைய டிஆர்பி காக நல்ல மனங்களை நோகடிக்காதிர்கள்... #RIPBala@actorvijay#ThalaFansJoinTogetherForBalaDead
@DrSharmila15 கொத்து பரோட்டா போட்டுட்டாங்கனு சொன்னது தேர்தலில் மக்கள் கொடுத்த பதிலடிக்கு, ஆனால் மார்க்கண்டேயன் பேசியிருப்பது தனிமனித தாக்குதல் ஆனால் விஜய் அவர்கள் நடிகனாக இருந்து, மார்க்கண்டேயன் அப்படி பேசியிருந்தால் அதற்கு பதிலடி வேறுமாதிரியாக இருந்திருக்கும்
ஆதவ் அண்ணனின் கவனத்திற்கு
TNESEVAI இணையதள வழியாக பயனாளர் நுழைவு வழியாக பிறந்த சான்றிதழில் பெயர் திருத்தத்திற்கு விண்ணப்பிக்க முயற்சி செய்தால் அடுத்த பக்கத்திற்கு செல்ல வில்லை இதை சரி செய்துகொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்...@AadhavArjuna@TVKHQITWingOffl@TVKVijayHQ@TVKPartyHQ
@Vasisubha1@CMOTamilnadu@TVKVijayHQ நாங்க படிக்கும்போது
தீண்டாமை ஒரு பாவசெயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மை அற்ற செயல்
அப்படின்னு இருக்கும், யாருக்கெல்லாம் பழைய school ஞாபகம் வருது
@srinileaks அந்த meeting thanks giving meeting, அதுல மக்களுக்கு நன்றி சொல்லிட்டு அப்புரோ எதிர்க்கட்சிகளை பற்றி சில வார்த்தைகளை பேசிறுகாரு அவளோதான், அங்க போயிட்டு இந்த தேவ இல்லாத ஆணியெல்லாம் புடுங்க வேண்டாம்.. நீ மூடிக்கினு கிளம்பு
@Senthilvel79 அட மடக்குஊதி இன்னைக்கு தானே அந்த சம்பவம் நடந்துச்சி உனக்கு எப்படி அது புதுசோ அதே போல தமிழக மக்களுக்கும் இனிமேல் தான் விசாரிச்சு அந்த பன்னாடைய (திமுக கொடி பறக்கவிட்ட கார் எடுத்துனு வந்தவன்) புடிச்சி ஆக்ஷன் எடுப்பாங்க. உங்க ரோபோ ஸ்டாலின் மாதிரி அசால்ட்டா இருக்காது இந்த govt