கிண்டி மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் - 101 அடி உயர மேம்பாலத்தின் மீது நின்று ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்.. கீழே இருந்த மக்களை கவனித்து செய்த செயல்..!
#CMVijay | #MetroTrain | #CMRL | #ChennaiMetro | #PolimerNews
Elite 🐅🔥 GenZ போர்வையில் உள்ள கொத்தடிமைகள்...
60 வருசமா ஒரு குடும்பம் தமிழ்நாட்டின் மக்கள் வரிப்பணத்தை சொரண்டி கொழுத்து பண்ணையார் தனம் பண்ணிட்டு புழு விட கேவலமா நடத்திட்டி இருந்தானுங்க, அப்போ ஒருத்தன் வாய் திறக்கல, இப்போ அந்த குடும்பத்திற்கு ஒரு நல்லது நடந்தா தூக்கிட்டு வரானுங்க....
முதலமைச்சர் விஜய் உடனான ஆலோசனைக்கு பின் ஒற்றுமையாக தங்கள் கைகளை உயர்த்தி த.வெ.க கூட்டணி பலத்தை காண்பித்த கூட்டணி கட்சி தலைவர்கள்.!
#CMVijay | #TVK | #Congress | #VCK | #PolimerNews