பல வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து திரும்பிய கணவனை கண்டவுடன் இது நாள் வரை பிரிவு துன்பத்தை அனுபவித்த மனைவி ஒலியடக்கி மனதிற்குள் அழும் அடையாளம்
அவளது அடிவயிறு குலுங்குவதிலிருந்து தெரிகிறது
என்னை அறியாமல் நான் அழுத வீடியோக்களில் இதுவும் ஒன்று
@irshad5005 Hey Mr, do something good for the Tamils in Sri Lanka first, then you can support and talk about the others. Vijay in Tamil Nadu is a scoundrel who deceives the people, don't support and talk about him.
திமுக அரசின் இந்த மெகா ஊழலைக் கண்டித்து, வரும் 17.03.2025 அன்று, @BJP4Tamilnadu சார்பாக, டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் தாளமுத்து நடராஜன் மாளிகையை முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
அண்ணன் அண்ணாமலை
#DMKLiquorScam