Never seen this level of arrangements and preparations for a mass religious event in Tamil Nadu before! 🙏
The Thiruchendur Arulmigu Subramaniya Swamy Temple Soorasamharam festival was brilliantly organized by CM Vijay's government - transport, Annadhanam, and crowd safety all managed superbly. Very satisfied with the administration's care for devotees! 🔥
Thank you @CMOTamilnadu Vijay Minister @RameshOffcl. 👏
ரங்கராஜ் பாண்டே about TVK & Government 💥💥💥
சில துறைகளில் இன்னும் முன்னேற்றம் தேவைப்பட்டாலும், முந்தைய நிர்வாகங்களை விட தற்போதைய நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
மக்களோடு மக்களாக மந்திரிகள்.இது தான் உண்மையான மக்கள் ஆட்சி தமிழகம் முழுவதும் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற உதவிய @CMOTamilnadu முதல்வர் விஜய்க்கும் அமைச்சர் @RameshOffcl பாராட்டுக்கள்..
திமுக அதிமுக போல் ஓட்டு வாங்க மட்டுமே மக்களை சந்திக்க வருபவர்கள் அல்ல நாங்கள் மக்களின் அடிப்படை தேவை என்ன அவர்களின் கோரிக்கை என்ன என்பதை நன்கு அறிந்தவர்கள் தான் தவெக அரசு 🔥
அமைச்சர் @CTR_Nirmalkumar 👌
இந்த விஜய் அரசாங்கம் வந்துவிட்டதால் ஊழல் செய்யமுடியவில்லையே.. வருமானம் நின்று போய் விட்டதே.. என அதிகாரிகள் ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள் - வைகோ பரபரப்பு பேட்டி
#Tirunelveli | #Vaiko | #MDMK | #CMVijay | #TVKGovt | #PolimerNews