வேல் ஏந்தி நமை காக்கும் தமிழ் கடவுள் முருகன் அருளால்,அனைவருக்கும் நல்வழி பிறந்து,வெற்றிகள் நம் வசமாகி, எல்லோர்க்கும் எல்லா வளமும் பெற்று சிறக்க தைப்பூசம் திருநாளில் முருகப்பெருமானை வேண்டுவதுடன்,
தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அம்மாஅரசின் முலம் அறிவித்ததில் பெருமை கொள்கிறேன்.
மறைந்த முன்னாள் திமுக தலைவர் ஐயா மு.கருணாநிதி அவர்களின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளேன்.
(1/2)
Shocked to know about the passing away of great Australian cricketer Shane Warne. My heart goes out to his friends, family and fans across the world.
RIP Legend
Terribly shocked to hear the unexpected demise of legendary Australian cricketer #ShaneWarne One of the greatest wrist spinners of all time, he inspired a generation of youth to play the game. Condolences to his family, friends and fans throughout the world.
Shocked to learn about the sudden demise of Australian spin legend #ShaneWarne. Can't avoid but say 'Gone too soon'. I convey my deepest condolences to his family, fans and cricket fraternity who mourn the loss of a true genius.