இதைவிட வேறு என்ன வேண்டும் 😍😍😍
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் அருகில் நிற்கும் வாய்ப்பு !தலைவரே கொடுத்த வாய்ப்பு !
தலைவருடன் புகைப்படம் !சமூக வலைத்தளங்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக தலைவர் கொடுத்த அங்கீகாரம்
@mkstalin@Udhaystalin@TRBRajaa@BkesavanOfcl@DMKITwing
கரூர் சம்பவம் நடந்த நாளன்று, காவல்துறை கொடுத்த எச்சரிக்கையையும் மீறி, அந்த இடத்தில் கூட்டம் நடத்தியே தீருவேன் என்று நீங்கள் சென்றதால் தான் இந்த துயரமே நிகழ்ந்தது.
இந்த தவறை எப்போது உணரப்போகிறீர்கள் @TVKVijayHQ?
#KarurStampede#KarurTragedy#TVKFails
அரசு வேலை கொடுப்பதாக இருந்தால் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும்.
சாத்தான்குளத்தில் இறந்தவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும்..
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School