Thought for the day: ஊன்றி பிழை���்காதே! ஆம், ஒருவரின் உழைப்பை ஏளனம் செய்து அதில் நீ சேர்க்கும் பணமோ, புகழோ நிலைக்காது. ஒருவர் முன் மண்டியிட்டு அவரை ஊன்றி ஊன்றி நீ பிழைக்கும் போது உன் முட்டி தேய்ந்து போவது மட்டுமல்ல, சூழ்நிலை சரியில்லை என்றால் உடைந்தும் போகலாம் ✌🏻
கோபிச்செட்டிப்பாளையம் SVISSS பள்ளி மாணவர்களுக்கு #தமிழி ஆவணப்படம் இணையவழியில் திரையிடப்பட்டதுடன், கலந்துரையாடலும் நடைபெற்றது. கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பு தொடர்பான அறிதலை ஏற்படுத்த வாய்ப்���ளித்த பள்ளி நிர்வாகத்திற்கு தமிழன்டா இயக்கம் சார்பில் நன்றிகள்🙏🏻
"Don't wait for opportunities,create them"💪 this slogan became the seed for this book zhagarapinai. Yes, these words are said by our inspiration @hiphoptamizha, We followed everything said by him. His speeches are our boosters. It's our pleasure to dedicate our first book to him
"Don't wait for opportunities, create them"💪 this slogan became the seed for this book zhagarapinai.Yes, these words are said by our inspiration @hiphoptamizha We followed everything said by him. His speeches are our boosters. It's our pleasure to dedicate our first book to him.