தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா, நாளை (22.12.2025, திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலி��் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சகோதர சகோதரிகளுக்கு QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயல��ளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
செங்கோட்டையன் ஒன்றும் பெரிய ஆளு கிடையாது ~ (#NTK )நாம் த��ராவிட கட்சி
Meanwhile #Dmk அடிமை சீமான் ~ செங்கோட்டையன் விட ஒரு பெரிய ஆளுமை #Admk வில் இல்லை .
இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினமான இந்த மீலாதுன் நபி திருநாளில் அனைவரிடத்திலும் அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை செழித்தோங்கி நிலைபெறட்டும்.
மீலாதுன் நபி நல்வாழ்த்துகள்.