ஆமாண்டா இது ரீல்ஸ் ஆட்சிதான்டா 🔥🔥
Dmk மாதிரி விளம்பரதுக்கு ரீல்ஸ் போடல
மக்கள் போடும் ரீல்ஸ்க்கு action எடுக்கும் அரசு நம்ம Tvk அரசு ❤️🔥❤️🔥❤️🔥
@TVKVijayHQ@CMOTamilnadu
"விஜய் சாருக்கு ரொம்ப நன்றி.. அவர் ஆட்சி நல்லா இருக்கனும்.."
தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு "மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை" எனப் பெயர் சூட்டல் - முதல்வரின் உத்தரவுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ந்து பேசிய மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோர்
#Chennai | #MukundVaradarajan | #RoadName | #Parent | #CMJosephVijay | #PolimerNews
திமுக ஆட்சியில் காசு கொடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் வேலைக்கு சேர்ந்த ட்ரைவர்கள் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்தியுள்ளனரா என்பதையும் காவல்துறை ஆராய வேண்டுகிறேன்!
திரும்பும் திசை எங்கும் ஊழல் இது தான்டா திமுக