"விஜய் ஒரு பிடிவாதமான கேரக்டர். 2 face இருக்கு அவருக்கு. ஒண்ணு soft, அவர் பக்கத்துல உக்காந்து பேசறது கூட கேக்காது. இன்னொண்ணு அவர் முடிவெடுத்துட்டார்னா அதை மாத்தமாட்டார். இந்த அரசியல் வரவு கூட அப்படி எடுத்த முடிவுதான்.
விஜய் இனி அரசியலுக்காக நடிக்கமாட்டேன்னு சொன்னதும் அவர் நண்பர் போய் விஜயை சந்திச்சார். 'நீங்க தப்பு பண்ணீட்டீங்க. இந்த வார்த்தையை நீங்க விட்டிருக்கக்கூடாது'ன்னு கேக்கறார். அதுக்கு விஜய் , 'இல்ல.. நான் சினிமாவை மக்களுக்காக விடறேன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்மேல நம்பிக்கை வரும்'னு சொல்லீருக்கார். அந்த நண்பர் , ' மக்களே காசு வாங்கி ஓட்டு போடற அறவு கெட்டுட்டாங்க. அவங்களுக்கு நீங்க சினிமா கேரியரை தியாகம் பண்ணவேண்டிய அவசியமில்லை. சரி பரவால, சொன்னது சொல்லீட்டீங்க இனி சொல்லாதீங்க. ஒருவேளை தோத்துட்டா திரும்ப நடிக்க போயிரலாம்'னு சொல்லீருக்கார். அதுக்கு விஜய் சின்னதா ஒரு smile பண்ணீருக்கார். "
Cut பண்ணா நேரு ஸ்டேடியத்துல விஜய் CM ஆக பதவிப்பிரமாணம் எடுத்துட்டிருக்கார். 🔥👏 😎
பிஸ்மி இப்படி ஒரு நிகழ்வை சொல்லீட்டிருந்தார்.
விஜய் அவர் ரசிகர்கள் & மக்கள் மேல வச்ச நம்பிக்கை அலாதியானதுன்னா , அந்த ரசிகர்கள் விஜய் மேல வச்ச நம்பிக்கை அதைவிட அதிக பலன் குடுத்துட்டிருக்கு. 👌👏
VIJAY& THE YOUTH WING THAT CHANGES TN POLITICS.
Hello India!
Live update from the streets of Tamil Nadu: As other states announce weekly power cuts, Tamil Nadu’s smart management keeps every home powered. Brilliant execution and administrative excellence under CM @TVKVijayHQ 👏🏼
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புரட்டு பாபுவின் உருட்டுகளால் தலைநகரில் தீயசக்தி தள்ளாடி தத்தளித்தது , இன்னும் அதே பாணியில் டன் கணக்கில் பொய்களை பரப்பினால் நிரந்தரமாக மூழ்குவதை தடுக்க முடியாது.
சிங்காரச் சென்னை என்று 4000 கோடியை சுருட்டிய கதையை மறைத்து புருடா விடும் புரட்டு பாபுவின் முகமூடி கிழித்தெறியப்படும்.
A few months ago, I requested those meeting me to avoid shawls and gifts, and instead bring notebooks or educational materials that could benefit school students. I’m glad to see many have embraced this idea and continue to contribute.
Following requests from the public, the damaged road from Sholinganallur Junction towards ECR has been repaired and resurfaced in coordination with the concerned officials, ensuring a smoother commute for thousands of people who use this road every day.
விஜய் ஆட்சியை எப்படியாவது கவிழ்க்கனும் அப்படின்னு அரசியலில் ஸ்டாலின் வன்மத்தோட இருக்காரு.
விஜய் வசூலை எப்படியாவது முந்தி விடணும் அப்படின்னு சினிமாத்துறையில் ரஜினி வன்மத்தோடு இருக்காரு.
விஜய் பற்றி எப்படியாவது அவதூறு பரப்பி அதுல காசு சம்பாதிக்கலாம் அப்படின்னு பல பேர் ஆன்லைன்ல வன்மத்தோடு இருக்காங்க..
இப்படி மொத்த உலகமுமே விஜய்யை எப்படி தோற்கடிக்கலாம் அப்படின்னு தான் பாத்துட்டு இருக்காங்க..
இத்தனை பேருக்கு எதிரா தனி ஒரு மனுஷனா அந்த ஆளு நின்னு சம்பவம் பண்ணிட்டு இருக்காரு..
இப்ப சொல்லுங்க இந்த உலகத்துல விஜய் மாதிரி வாழறது தான் ரொம்ப ரொம்ப கஷ்டம்..
Vijay is the John Wick of Tamilnadu...
#Vijay
நாங்க ஜானுக்கும் வேலை செய்யல,சவுக்கு சங்கருக்கும் வேலை செய்யல,
எங்க தலைவரை ஆட்சி நடத்த தெரியலனு உதார் விட்டா சவுக்கையும் பொளப்போம்..
ஜானால கட்சிக்கு ஒரு பிரச்சனைனா ஜானையும் பொளப்போம்…
தலைவர் ஒரு தப்பு செஞ்ச தலைவரையும் பொளப்போம்
ஏன்னா நாங்க TVk பயலுங்கடா..
#John#savukku#tvk