ஆதவ் அர்ஜுன் கம்முனு இருந்திருக்கலாம் இ���்போ ஓம் ஆடியோ லான்ச் ல ஆத்து ஆத்துனு ஆத்துவான் ஏன் நாங்கலாம் டெல்லிக்கு போக கூடாதா நாங்களாம் கட்சி ஆரம்பிக்க கூடாதானு. இதுல புரோக்கர் பய வேற பேக்கப் ஏற்கனவே புரோக்கர் கூட தான் ஆதவுக்கு வாய்க்கா தகராறு என்ன சொல்லி குடுக்க போறானே புரோக்கர்
விஜய் ஆட்சியை எப்படியாவது கவிழ்க்கனும் அப்படின்னு அரசியலில் ஸ்டாலின் வன்மத்தோட இருக்காரு.
விஜய் வசூலை எப்படியாவது முந்தி விடணும் அப்படின்னு சினிமாத்துறையில் ரஜினி வன்மத்தோடு இருக்காரு.
விஜய் பற்றி எப்படியாவது அவதூறு பரப்பி அதுல காசு சம்பாதிக்கலாம் அப்படின்னு பல பேர் ஆன்லைன்ல வன்மத்தோடு இருக்காங்க..
இப்படி மொத்த உலகமுமே விஜய்யை எப்படி தோற்கடிக்கலாம் அப்படின்னு தான் பாத்துட்டு இருக்காங்க..
இத்தனை பேருக்கு எதிரா தனி ஒரு மனுஷனா அந்த ஆளு நின்னு சம்பவம் பண்ணிட்டு இருக்காரு..
இப்ப சொல்லுங்க இந்த உலகத்துல விஜய் மாதிரி வாழறது தான் ரொம்ப ரொம்ப கஷ்டம்..
Vijay is the John Wick of Tamilnadu...
#Vijay
நாங்க ஜானுக்கும் வேலை செய்யல,சவுக்கு சங்கருக்கும் வேலை செய்யல,
எங்க தலைவரை ஆட்சி நடத்த தெரியலனு உதார் விட்டா சவுக்கையும் பொளப்போம்..
ஜானால கட்சிக்கு ஒரு பிரச்சனைனா ஜானையும் பொளப்போம்…
தலைவர் ஒரு தப்பு செஞ்ச தலைவரையும் பொளப்போம��
ஏன்னா நாங்க TVk பயலுங்கடா..
#John #savukku #tvk
Are you talking about her? 🤔
And you people dare to talk about women’s safety? First, educate your own party cadres on how to respect women and behave responsibly. Women’s safety begins with accountability within your own party!
🚨அரசியல் களம்
விரைவில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு கார்த்திகாவை இரண்டாம் கட்ட தலைவராக முன் நிறுத்த சில முக்கிய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரை ஒருங்கிணைப்பாளர் அல்லது அக்கட்சியின் பொதுசெ���லாளர் என்ற பதவிய கேட்க முடிவு செய்துள்ளனர் கார்த்திகாவின் ஆதரவாளர்கள்.
கார்த்திகா எடுக்கும் முடிவு தான் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ��ூட கேட்க வேண்டும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார்.
சீமான் கார்த்திகாவை கட்சியிலிருந்து விடுவிக்கும் முடிவு எடுத்திருந்தநிலையில், இனிமேல் கார்த்திகாவை கட்சியை விட்டு வெளியேற்றினால் தான் மீது கட்சி நிர்வாகிகள் அதிருப்தி ஏற்படும் என்ற நிலையில் மனஉளைச்சலில் இருக்கிறார் தற்போது இருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
#Seeman|#NTK|#Karthika
நாம் தமிழர் கட்சிக்குத் தேவை ஒரு புதிய தலைமை மாற்றம் !
கார்த்திகா அக்கா, இப்போது நீங்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய சரியான தருணம் இது !
அச்சமின்றிக் களத்தில் நின்று போராடும் பெண் போராளிகள்தான் இன்றைய அரசியலுக்குத் தேவை. சீமானுக்குப் பதிலாக, துணிச்சலும் தெளிவான அரசியல் ��ார்வையும் கொண்ட கார்த்திகா அக்கா தலைமைப் பொறுப்பை ஏற்றால், கட்சிக்குப் புதிய உத்வேகமும் புதிய நம்பிக்கையும் பிறக்கும்.
பெண் தலைமை என்பது வெறும் மாற்றமல்ல, அது ஒரு புதிய அரசியல் தொடக்கம்!
கார்த்திகா அக்காவின் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் நிச்சயம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு!
மாற்றம் வேண்டும்! புதிய தலைமை வேண்டும்! பெண் போராளி கார்த்திகா அக்���ா தலைமை ஏற்க வேண்டும்!
தமிழன் 🔥
Unna miss pandrom bro @actorvijay 🙂↔️🙂↔️😢. This goddamn political madness has consumed our lives best memories and stolen our joy. We know we are in different leagues fighting real battles.. still Anna on screen 😭😤… bruhhh😓😓