14 கிரவுண்ட் நில மோசடி புகாரில் தி.மு.க எம்.பி மகன், கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு..... ❣️
திருடி பிழைக்கிற திமுக நாயிங்களுக்கு ஆட்சி அதிகாரம் வேற ஒரு கேடு....
கேடுகெட்ட திருட்டு கும்பல்....
காங்கிரஸ் பேரியக்கத்தின் இளம்தலைவர் @RahulGandhi அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளைப் பாதுகாத்திடும் போர்வாளாக அரசியலரங்கில் களமாடும்
திரு. ராகுல் காந்தி அவர்களின் அளப்பரிய முயற்சி வெற்றிபெற விசிக சார்பில் மனமுவந்து வாழ்த்துகிறோம் .
ஆலங்குளம் நெட்டூரில் ஜாதிய ரவுடி கும்பல்களால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வருகிறார் மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு...
தமிழ்நாட்டில் தலித் மக்கள் எங்கேனும் ஜாதிய கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டாலும் அல்லது ஜாதிய படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டாலும் சமூக நீதித் துறை (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடிகள் நலத்துறை) அமைச்சரை பார்க்க முடியாது பல விமர்சனங்களுக்கு உள்ளானாலும் கூட பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வரமாட்டார்கள்.
தற்போது எங்கே அநீதி நிகழ்ந்தாலும் அங்கே சமூக நீதித்துறை அமைச்சர் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார். மக்களோடு கலந்திருக்கிறார்.
மக்களோடு மக்களுக்காக தொடர்ந்து போராட்ட களத்தில் நிற்கக்கூடிய ஒருவர் மக்கள் பணி செய்ய அதிகாரமிக்க பொறுப்புகளுக்கு வரும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை முன் இருந்தவர்களுக்கும் இனி வர இருக்கிறவர்களுக்கும் முன்மாதிரியை காட்டும் வகையில் மாண்புமிகு அமைச்சர் தோழர் வன்னி அரசு அவர்கள் நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தரும் பேரன்பு மிக்க தோழர் வன்னியரசு அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்...
முருகன் கண்ணா
நீங்க சாப்பிடுறீங்களே சோறு, அதுக்கு திமுக தான் காரணம்..
நீங்க Fbல Post போடுறீங்களே அதுக்கு திமுக தான் காரணம்..
தேர்தல்ல ஜெயிச்சீங்களே, அதுக்கும் திமுக தான் காரணம்..
ஆனா திமுக தோத்ததுக்கு மட்டும் விசிக காரணம்.
😂😂😂😂😂😂😂😂
பெரம்பலூரில் அறவழியில் போராட்டத்தை முன்னெடுத்த விசிக வினர் மீது வன்முறை தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு @tnpoliceoffl உடனடியாக எடுக்க வேண்டும்.
இலங்கை மேனாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் அவர்கள் இன்று அம்பேத்கர் திடலில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழ்நாடு நடப்பு அரசியல் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கெடுத்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். அவரது வருகைக்கு நன்றி!
Reserved தொகுதியில நின்று வென்ற திமுக + அதிமுக MLAகள் ஏதோ நல்லது செய்திருக்காங்க. ஊருக்கெல்லாம் தெரியாத அந்த விவரம் புனிதபாண்டியனுக்கு மட்டும் தெரிந்திருக்குப் போல.
'பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிர படுத்த வேண்டும்' - தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன்
ஆணவபடுகொலை செய்யப்பட்ட கவினின் சகோதரர் பிரவீனுக்கு விசிகவின் தொடர் முயற்சியால் அரசு வேலை கிடைத்துள்ளது,தலைவரை சந்தித்து நன்றி கூறினர்
கோவை அருகே பாலியல் வன்கொடுமையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை காணொளியில் அழைத்து ஆறுதல் கூறினார்.n1
#LeaderTholThirumavalavanMP#VCK