நீ திரும்பி வரவேண்டுமென்று தான் உளவிருப்பம்,
மீண்டும் வந்துவிடுவாய் எனில்
உனக்கென்ன பெருமை இருக்கப்போகிறது?,
திரும்பவே கிடைக்காதவைகள் தான் அதிசயத்தைத் தக்கவைக்கும்.
போனவள் போனவளாகவே இரு,
நீயென் அதிசயம்.
Newly elected Digamadulla district MP Mr Musharraf made his promises emotionally, in an area mosque soon after the victory says, he will not misuse a single penny from public fund.
Let’s wait and see. #GoodLuck