அன்புள்ள மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு
நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு
வணக்கம்.
உங்களை நிதியமைச்சராகப் பெற்றதற்கு தமிழ்நாடு மிகவும் பெருமை கொள்கிறது.
நீங்கள் சொன்னீர்கள் அல்லவா
தமிழ் பிச்சை எடுக்கக்கூடாது உதவாது என்று அதை நினைத்துத்தான் பெருமை கொள்கிறது.
நீங்கள் தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் தமிழ் மொழி தமிழ் இனம் ஆகியவற்றின் பெருமையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நீங்கள் சங்க இலக்கியங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை.கடையேழு வள்ளல்களைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.நீங்கள் வள்ளலாரைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நீங்கள் மனுதர்மமே மனித தர்மம் என மனுதர்மத்தை கரைத்துக் குடித்தவர்கள். வருணாசிரதர்மமே உலகின் உயர்ந்த கோட்பாடு என வாழ்ந்தவர்கள்.
நீங்கள் உங்கள் பதவிக்காக அழிந்து போன சமஸ்கிருதமும் இந்தியையும் நீங்கள் நம்புகின்ற சொர்க்கம் நரகத்தில் கோலேச்சுகிறது என நம்புபவர்கள்.
எங்கள் தமிழ்மொழி உலகெங்கும் கோலேச்சுகிறது என நம்புபவர்கள் அது உண்மை.
மேடம் அதெப்படி தமிழ்நாட்டில் ஒரு தேர்தல் நடக்கிறது என்று தெரிந்தும் அந்தத் தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டத்திற்கும் நிதி ஒதுக்காமல் வெட்கமில்லாமல் தமிழ்நாட்டில் ஓட்டுக் கேட்டு வர எப்படி உங்களால் முடிகிறது.
அதுவும் அ.தி.மு.க என்ற ஒரு அடிமைக் கட்சியின் தலைமேல் உட்கார்ந்து ஆட்சி நடத்திவிடலாம் என மனக்கணக்கு போடுகிறீர்களே.
தமிழர்கள் அவ்வளவு இளித்தவாயர்களா.
ஒரு வரவு -செலவு அறிக்கை என்பது என்ன ஒரு மாநிலத்தில் வரவை மற்றும் பெற்றுக் கொள்வோம். ஆனால் அந்த வரவில் ஒரு பைசாவைக் கூட அந்த மாநிலத்திற்கு ஒதுக்க மாட்டோம் எனச் சொல்கிறீர்களே .
இது என்ன மன்னராட்சி ஆளும் நாடா.
பூ சூட வேண்டிய தலையில் வஞ்சகமும் சூதுவையும் நிறையச் சூடியிருக்கிறீகள். ஒட்டும் போடாத மாநிலத்திற்கு ஏன் நிதி ஒதுக்க வேண்டும்.
மேடம் நீங்கள் சொன்னதையேத் திருப்பிச் சொல்கிறேன் ஓட்டுப் போடாத மாநிலத்தில் ஏன் வரி என்ற பெயரில் பிச்சை எடுக்கிறீர்கள்.இப்போது கேட்கிறோம் பிச்சை எடுப்பது நீங்களா நாங்களா .
நீங்கள் எடுப்பது பிச்சை.
நாங்கள் கேட்பது உரிமை.
- அன்னக்கொடி
பகல் 12 மணி வரை பின்தங்கி இருந்த மோடி..
தன் தொகுதியான வாரனாசி நிலவரம் 12 மணிக்கு பிறகு வெளிவரவே இல்லை. இரவு 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
@RahulGandhi அவர்கள் இந்த தொகுதியின் உண்மை தன்மை பற்றி வெளி கொணர வேண்டுகிறேன்.
ஆம் என்போர் RT செய்க
சாதியை ஏன் பெரியார் ஒழிக்கல, ஏன் திமுக ஒழிக்கல என கேட்கும் நண்பர்கள் குறிப்பாக RSS/BJP யில் இருக்கும் சூத்திர சங்கிகள் & நீல சங்கிகள் ..
உங்களுடைய நேரத்தில் வெறும் 138 விநாடிகள் மடடும் ஒதுக்கி இந்த முக்கியமான காணொளியை பாருங்க ,
பல உண்மைகள் புரியும் 🙏🏻
சிபில் ஸ்கோர் எனும் சித்திரவதையிலிருந்து இந்தியர்களை காப்பாற்ற வேண்டும்.
60 கோடி இந்தியர்கள் மற்றும் 2.5 கோடி இந்திய சிறு குறு நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை சிபில் டிரான்ஸ் யூனியன் என்ற பன்னாட்டு நிறுவனத்தின்
சிபில் ஸ்கோர் தீர்மானிக்கிறது.
இவர்களின் அநீதிக்கு
கார்ப்பரேட் முதலாளிகள் விதிவிலக்கு.
சிபில் ஸ்கோர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்.
@nsitharaman@RBI
1/2
#CIBIL_Scores
#சிபில்மதிப்பெண்
‘எதையும் அப்படியே நம்பாதே, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள்’ என்னும் பகுத்தறியும் பண்பை ஊட்டிய தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று!
‘மானமும் அறிவும் தான் மனிதருக்கு அழகு’ என்பதை மானுடத்துக்கு உணர்த்த தனது இறுதி மூச்சு வரை தளராமல் உழைத்த தந்தை பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்ட நாள்!
சமூகநீதி, மதசார்பின்மை காக்க - மூடநம்பிக்கை ஒழிய அய்யா காட்டிய வழியில் அயராது உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
பெரியாரின் நினைவைப் போற்றுவோம்! #Periyar
“எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்.
அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்!
வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்!
#Ambedkar
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?
எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை #அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.
அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம்.
சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள்.
புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்!
@AmitShah@PMOIndia@RahulGandhi #Constitution #DrAmbedkar
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.
நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!
#BabasahebAmbedkar