தல தமிழ்நாட்டுல அசைக்க முடியாத அளவுக்கு fanbase create பண்ணனும் நினைச்சாரு
அதுக்கு அவருக்கு முக்கியமா family audience தன் பக்கம் வர திட்டம் போட்டார் அதுக்காக directorSiva choose pannar
முதல் சம்பவமே தனக்கு opponent கூட வீரம் vs ஜில்லா வச்சி தொடங்கினார் (1/)
#Thunivu
டோரதி படம் மூன்று இடங்களில் முடிந்திருக்க வேண்டுமென பலரும் விரும்புகிறார்கள். முதலாவது அவளை கொல்லாமல் விட்டுவிட்டு “வறேண்டி” என சொல்லிவிட்டு கிளம்பும் காட்சியில் முடித்திருக்க வேண்டும். அல்லது மீண்டும் அவளை தேடிச்செல்கிறான் என்ற தன்மையில் முடிந்திருக்க வேண்டும். அடுத்து அவளை பார்த்து "என்ன ஆனாலும் நீ என் ஃப்ரண்டுதான்" சொல்லி முடிச்சிருக்கனும். இதன��� தான் "படம் நல்லாருக்கு ஆனா..." என சொல்லும் பலரும் சொல்வது.
"வறேண்டி"னு சொன்னவுடன் படம் முடிந்திருக்க வேண்டுமென்பவர்கள் மனநிலையில் நாமெல்லாம் நல்லவர் ந��க்கு ஏன் நல்லது நடக்கவில்லை என ஆலயங்களில் உருண்டு கொண்டு பாவ புண்ணிய கணக்குகளில் இருப்போரின் மனநிலை. அதாவது விதி. அதுக்கு யார் என்ன செய்ய முடியும் என வாழ்வை வாழ்பவர்கள். தேடிச்செல்கிறான் என முடிய விரும்புவர்கள் மனநிலை " அதுபாவம் தான்” என்ன செய்ய இனி அவ வாழ்க்கை அவ்ளோதான், விதிவிட்ட வழி, கார்த்திக் போய்பார்த்து நல்லா இருந்தா இருகட்டும் என்ற எஸ்கேபிச நிலை தான். மூன்றாவது கொஞ்ச��் மாறுபட்ட மனநிலை.
என்ன ஆனாலும் நீ என் பிரண்டு என்பது. சோசியல் மீடியா மனநிலை. நானெல்லாம் கீழத்தெரு பசங்க வீட்ல கூட சாப்டு இருக்கேனு சொல்லும் “உயர்ந்த” மனநிலை. ஆனால் இயக்குநர் வேறு ஒரு தன்மையில் யோசித்திருக்கிறார். நீங்கள் இரவு நேரம் மாட்டுதாவணியில் இருந்து ரிங் ரோடு வழியாக மதுரையை விட்டு வெளியேறும் பாதைகளில் திருநங்கைகள் தொழிலுக்காக நிற்பதை பார்க்கலாம். சரி ஒரு ஆண் ஏன் திருநங்கையை உடலறவுக்கு தேர்வு செய்கிறான். விருப்பமா ? இல்லை காசு மிச்சம். அவ்ளோதான். கொஞ்சம் மலிவு. தன் காமத்தை தீர்த்துக்கொள்ள ஒன்று வேண்டும்.
அதற்காக பணத்தை செலவழிக்க முடியாது. ஆகையால் எளிய சாய்ஸாக இவர்கள் இருக்கிறார்கள். சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சொல்கிறேன், இந்தியாவில் பாலியல் தொழில் சார்ந்த பெண்களிடம் செல்பவர்களிடம் விட திருநங்கைகளில் செல்வோர் அதிகம். ஒரே காரணம��� பணம். காமம் இயல்பானது. அதனை தவறென சொன்னால் நான் மூடன் என்பேன். ஆனால் இந்தியாவில் அதன் நிலை இப்படித்தான். மாற்று பாலினத்தோரில் படித்தோர் எண்ணிக்கை குறைவு.
பதின்ம வயதில் மாற்றுப்பாலின உணர்வுகளில் சிக்கி ஒருவிதமான பைத்தியக்கார மனநிலைக்கு சென்று வீட்டைவிட்டு ஓடியோர் எண்ணிக்கைதான் இங்கே 98%. இதில் படிப்புக்கு எங்கே செல்ல. ஆக ஒரே வழி பிச்சை எடுத்தலும், மலிவுவிலை விபச்சாரமும் தான��. சரி இவர்களுக்கு வேலை கொடுக்கலாம் என்றால் அரசின் திறன் பயிற்சிகளுக்கு கீழே இவர்கள் கொண்டு வர வேண்டும். அதற்கு பெரிய பட்ஜெட் ஒதுக்க வேண்டும். காரணம் இவர்களின் உடல்மாறுபாட்டை ஒரு நேர்கோட்டில் கொண்டு வரவே தனித்த பயிற்சிகள் வழங்க வேண்டும்.
அதற்கான திட்டமிடல் இந்தியாவில் இல்லவே இல்லை. அப்படியொன்று வரும் வரை இவர்கள் தெருவில் தான் நிற்க முடியும். இந்த சூழலில் அவர்களை சமூகம் ஏற்ற���க்கொள்வது ஒன்றுதான் எளிய தீர்வு. சூப்பர் டீலக்ஸ் படத்தில் “ஷில்பா” நிலைமை அதுதான். குடும்பம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் ஷில்பா என்ற விஜய்சேதுபதி என்ற மாணிக்கம் சிக்கி சீரழிவார். அது காவல் நிலைய தொடங்கி எளிய மனிதர்கள் வரை நீளும். கடைசியாக "நீ ஆம்பளையா இரு, பொம்பளையா இரு, ஆனா வீட்ல இரேன்" என முடியும். அதுவும் ஏற்றுக்கொள்ளுதல் தான்.
அதனாலே சுப்புவை ஏற்றுக்கொள்வது என்ற தீர்வை முன்���ைக்கிறார். உறவாக அவர்களை ஏற்றுக்கொள்வது ஒன்று தான் தீர்வு என இயக்குநர் நம்புகிறார். ஆண் பெண் நட்புகள் பல திருமணத்தில் முடிந்திருக்கிறது. அந்த சூழலில் இருந்து ஏற்றுக் கொள்ளுதல் என்பதை தீர்வாக வைத்திருக்கிறார். அந்த முத்தம் பலருக்கும் ஒரு அசெளகரியத்தை கொடுக்கிறது. அதாவது அவர்கள் இன்னும் சுப்புவை “அவளாக” பார்க்க விரும்பவில்லை அல்லது பக்குவப்படவில்லை என்றுதான் பொருள். அங்கே முத்தம் கொடுப்பது கார்த்திக்கும் டோரதியும் தான். அதில் அவர்கள் இருவரும் தெளிவாக இருக்கிறார்கள்.
#Dorothy ❤️
Sensational Karur issue apovae vj support voice raise pannathu
Election apo "maatram thevai illai" sonnaru sonnathukku udanae letterpad
Jason Sanjay PRO SureshChandra ipo varaikkum "AK" support high than
Suriya twitter irrukka naala tweet pottan avolothan
Indha Song Ajith ku perfect ah irukum 💯
VJ CM avura varakkum oru wish oh, support oh edhum pannama CM anone apdi kaluvi vidran such a selfish guy
VJ thothurundha madhichiruka kooda matan. Ana apovum Jason ku Suriya wish pannirupapla. Idhan Ajith kum Suriya kum difference 🥱
Many people don’t know that Kamal Haasan and Preity Zinta were the original choices for Robot. In 2001, they even did a photoshoot for the movie, but due to budget issues, the project couldn’t move forward and was eventually shelved.
Then, nine years later, in 2010, we witnessed history being made, with Rajinikanth delivering one of the best performances of his career.
Till 2015:
Shankar >>>>> Any Indian Director
சிஎம் ஆன உடனே எவன் வேணா வந்து சொம்பு தூக்கலாம் வாழ்த்து சொல்லலாம். ஆனா பிரச்சினைன்னு வந்தப்போ யார் நின்னா? கரூர் சம்பவம் நடந்தப்போ விஜய்க்கு ஆதரவா பேசினது அஜித் மட்டும் தான். அப்போ லாட்டரி ஸ்டார் வாய்ல என்ன வெச்சுருந்தார்னு மட்டும் சொன்னீங்கன்னா இதோட இந்த ப��்சாயத்த முடிச்சுக்கலாம்
"Overdosage of information is injurious to audience"❌ apdilan onnum illa
Movie length is too high 3hrs duration
Opening chasing scene ahh 22mins eduthurukkanga 🥴
Easya 35mins trim pannirukkalam but anyway good content @Psmithran bro 👌
His remarks about Tamil vs Telugu culture heavily backfired. His movie is releasing for Diwali. Already he commands only SINGLE DIGIT opening in Tamilnadu. So he decided to put jaalra to Sanjay and get the support of Vijay fans.