இடிக்கப்பட்டது மசூதியே தவிர, கோவில் அல்ல. இதை நீதிமன்றமே சொல்கிறது. ஆனால், அதே நீதிமன்றம் கோவிலை கட்டுமாறு அரசுக்கு ஆணையிடுகிறது. இடிக்கப்பட்டது எதுவோ அதை கட்டும் படி சொல்வது தானே நீதி. இது மனுநீதி!
#AYODHYAVERDICT#BabriMasjid
அவ்ளோ பெரிய ஸ்டார் அவ்ளோ பெரிய ஹீ��ோ அவர் என்னைய நீங்க நல்லா நடிக்கிறிங்க உங்களுக்கு நல்லா ஆக்ஷன் வருதுனு சொல்லும் போது எனக்கு ஒரு அளவில்லாத சந்தோஷம்
விஜய் சார்னால தான் இப்போ நடிக்கிறேன் -"அருண் விஜய்"
#ThalapathyVijay #Bigil #Thalapathy64