வாழ பிடிக்கலையா! இந்த மூஞ்சிய ஒருக்க பாருங்க....
விஜய் அவரோட பேண்ட் பாக்கைட்ல இருந்து குடுப்பாருன்னு சொன்ன இந்த தற்குறிய எங்க பாத்தாலும் காறி துப்புங்க..💦
அரசுப்பள்ளிகளில் இதுபோன்று இனி நடக்காது என உறுதியளித்த ராஜ்மோகன் இப்போது என்ன பதில் வைத்துள்ளார்?
தனியார் பள்ளிகளில் இதை செய்வீர்களா?
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?
என்ன யோசிக்குற
எப்படி 2026ல தோத்தோம்னா
இல்லை எப்படி 31% வோட் வாங்கி 75 சீட் எடுத்தோம்னு
ஸ்டாலின் அவர்களை வரலாறு மன்னிக்காது மட கூடிகள் வாழும் நாட்டை அறிவார்ந்த சமூகமாக உலகத்திற்கு காட்டியதற்கு .
Disgusting 🤮🤮🤮🤮
மகோரா ஆரம்பிச்சது தான் தமிழ்நாட்டுல இந்த "திமுக வெறுப்பு அரசியல்", அதனால தான் அதிமுக தொண்டனுக்கு கொள்கை இருக்காது "எனக்கு திமுக தோத்தா போதும்னு" அரசியல் பேசுவாங்க... அந்த வெறுப்பு கூட்டத்த வெச்சு தன் அரசியல வளர்த்தெடுத்தாங்க ஜெயலலிதா, அதனால தான் ஊழல் பண்ணி ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் ஜெயலலிதா ஜெயிக்க முடிஞ்சது.
ஏற்கனவே இருந்த அதே வெறுப்பு கூட்டத்தோட, சினிமா கவர்ச்சி மூலமா தனக்கு ரசிகர்களா இருந்த கூட்டத்துக்கும் அதே "திமுக வெறுப்ப விதைச்சாப்ள" விஜய்... அதீத வெறுப்பு எதிர்ல இருக்கிறவன் என்ன பேசுறான்னு கேட்கவே விடாது... அதனால தான் தவெக காரங்கிட்ட நம்மளால data politics பேசவே முடியறதில்ல... இதுல ஆபத்தானவர் விஜய்னு நெனப்போம் அங்க தான் தப்பு பண்ணிரோம், தனக்கு சாதகமா நடக்குறத எல்லாத்தையும் சந்தோசமா வேடிக்க பாத்துட்டு இருக்கிற சங்க்பரிவார் தான் இதுக்கு பின்னாடி இருக்கிற உண்மையான ஆபத்து ஏன்னா...
அவனுக்கு திமுக அழியனும், ஏன் திமுக அழியனும்ங்கிற காரணம் சங்பரிவாருக்கு கேடயமா இருக்கிற அதிமுக, தவெக'வுக்கு தெரியாது... ஏன் அழியனும்ங்கிற காரணம் அவன் ஈரக்குலைய நடுங்க வைக்கிற உண்மையான காரணம் சங்பரிவார் கூட்டத்துக்கு மட்டும் தான் தெரியும்...
அதுல தான் இருக்கு தி.மு.கழகத்தோட 75 வருட அரசியல். 😎
He’s indirectly saying Vijay’s team leaked his movie. It’s heartbreaking to see how they used him and destroyed his career just for power and sympathy votes.
Psychopaths @actorvijay 🤢
ஊருக்கு ஒரு “library”கட்டுனோம் ….
எல்லா இடத்திலும் “முதல்வன் படைப்பகம் “திறந்தோம் …..
IAS/IPS ஆகுங்கடான்னு நான் முதல்வன் coaching குடுத்தோம்…..
Book வாங்கி படிக்க அறிவுத் திருவிழா நடத்துனோம்
ஆனா இவனுங்களுக்கு Black Ticket ல் படம் பாக்குறது தான் புடிச்சிருக்கு 🤦🏻♂️