ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, எந்த அரசியல் பின்புலமும் இல்லாத நிலையில் வளர்ந்தேன்.
ஆனால், மனதில் இருந்தது ஒரு தீர்ந்த விருப்பம் நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற தூண்டுதல்.
அந்தத் தேடலில், 28-வது வயதில் நேருக்கு நேர் தேர்தலுக்கு களமிறங்கி, பல எதிர்ப்புகளையும், சவால்களையும் எதிர்கொண்டு மக்கள் நம்பிக்கையை வென்றேன்.
அது ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் மட்டுமே. மக்களுக்காக, மாற்றத்திற்காக, நேர்மையான அரசியல் யாத்திரைக்காக நான் தேர்ந்தெடுத்த பாதை பாரதிய ஜனதா கட்சி.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, அண்ணாமலை அண்ணனின் வழிகாட்டுதலிலும், அவரது நேர்மை, நேருக்கு நேர் பேச்சு, ஆளுமை ஆகியவற்றால் அரசியலைப் புரிந்து கொண்டு, ஒவ்வொரு நாளும் மக்களோடு சேர்ந்தே செயல்பட்டு வருகிறேன்.
நான் அரசியலில் வந்தது அதிகாரத்திற்காக அல்ல, அர்ப்பணிப்பிற்காக. என் பயணம் இன்னும் நீண்டது, ஆனால் என் ஒவ்வொரு அடியிலும் நாட்டுக்காக ஒரு மாற்றம் செய்வேன் என்ற நம்பிக்கை உறுதியுடன் நிற்கிறேன்.
@blsanthosh@annamalai_k@AnanthAyyasamy@HRajaBJP@apmbjp@karthikgnath@BJP4TamilNadu@annamalai_chap2@EnMannEnMakkal
ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று #wetheleaders விழிப்புணர்வு பதாகைகளை அமைத்துள்ளோம்.
@annamalai_k அண்ணாவின் நேர்மையான தலைமைத்துவத்தையும், சமூக மாற்றத்திற்கான எங்கள் பயணத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சிறிய முயற்சி இது.
"நாம் தலைவர்கள் • நாம் சேவகர்கள் • நாம் மாற்றம்"
– M. Cibi Chakaravarthy
#WeTheLeadersFoundation #Annamalai #Erode #LeadTheChange #SocialService #YouthLeadership
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
Happy Mother’s Day to every mother who is the first teacher, strongest protector, and silent force behind every family and every nation.
A mother’s sacrifice builds character, culture, and the future of Bharat. 🇮🇳
Respecting mothers is respecting our roots.
#MothersDay #BharatMata #RespectWomen
TVK - காங்கிரஸ் கூட்டணி?
கச்சத்தீவை ஒப்படைத்ததும், இலங்கை தமிழர்களின் இரத்தத்தில் அரசியல் செய்ததும் யார்?
அதே காங்கிரஸுடன் இன்று கை கோர்க்கிறீர்களா?
தமிழர் உணர்வுகளை துரோகம் செய்து, அதிகாரத்திற்காக எந்த சமரசமும் செய்வது அரசியல் அல்ல !! அது மறதி!
தமிழகம் மறக்காது. மன்னிக்காது. @TVKVijayHQ
#Katchatheevu #EelamTamils #TVKAtrocity #TVKVijay #TVK
Gratitude to the voters of Tamil Nadu who supported the NDA in the Tamil Nadu Assembly Elections. We will always remain at the forefront in addressing people’s issues and improving their lives.
Congratulations to TVK on their impressive performance.
The Centre will leave no stone unturned in furthering the progress of Tamil Nadu and the well-being of their people.
Heartiest birthday greetings to Shri Arvind Menon Ji, National Secretary of BJP and Tamil Nadu In-Charge.
Your steadfast leadership, strategic insight, and unwavering commitment continue to strengthen the party and inspire countless karyakartas across the nation.
Wishing you a year filled with good health, happiness, and continued success in your dedicated service to the nation.
@arvindmenonbjp
Had the opportunity to meet and extend my greetings to our dynamic NDA candidates.
Periyar Nagar Manoharan (Erode East),
M. Yuvaraj (Erode West), and
JK @ Jayakumar (Perundurai).
Glad to be accompanied by our energetic Youth Wing members. Together, we move forward with confidence and commitment towards victory. 🍃 🪷
#Erode #Perundurai #YouthWing #Election2026 #VetriNamadhe
@blsanthosh@VanathiBJP@annamalai_k@SuryahSG@BJYMinTN@BJP4TamilNadu
தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் திரு.@NainarBJP, MLA அவர்கள் மற்றும் பா.ஜ.க அணிகளின் ஒருங்கிணைப்பாளர், தேசிய மகளிர் அணி தலைவி திருமதி.@VanathiBJP, MLA., அவர்கள் மற்றும் ஆகியோரின் ஒப்புதலோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக தாமரை சின்னத்தில் களம் காணும் சட்டமன்ற தொகுதிகளுக்கான பா.ஜ.க இளைஞர் அணி மாநில ஒருங்கிணைப்பு குழு பட்டியல்.
A proud techie from the US, yet deeply rooted in our soil always extending a helping hand to the people of #Tenkasi. Your dedication, vision, and commitment to uplift the community truly stand out.
Wishing you great success on your journey ahead. #Vasudevanallur is ready for your leadership future #MLA in the making!
Have a fantastic year ahead, Anna
💐
@AnanthAyyasamy
23.4.2026 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாரதிய ஜனதா கட்சிக்கு, கீழ்க்கண்ட 27 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்குவது என, இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்கள்