பொதுவெளியில் ஆபாச மொழியில்
வன்மத்தோடு வசைபாடுவதிலும்,
கண்ணியமற்ற, மாண்பில்லாத பேச்சுகளால் அரசியல் மேடைகளை அசிங்கப்படுத்துவதிலும் கைதேர்ந்தவர்கள் அனைவரும்
தீயசக்தியின் அடிவருடிகளே!
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணாவின் கோட்பாட்டை மறந்து,
ஊழல், சுரண்டல், லஞ்சம் என்ற தீயசக்தியின் கோட்பாட்டை
நெஞ்சில் சுமக்கும் அறிவாலயக் கொத்தடிமைகளுக்கு
தூயசக்தியின் நேர்மையான
ஆட்சி கசக்கத்தான் செய்யும்!
தீயசக்தியின் கடந்தகால போலி வரலாற்று அத்தியாயங்கள் பக்கம் பக்கமாக அம்பலப்பட்டு விட்டது,
ஆவேசமாக அலறினாலும்
சத்தமாக கதறினாலும் தீயசக்தியினர் இனி மக்கள் மனங்களை வெல்ல முடியாது!
தீயசக்திக்கு மக்கள் மீண்டும்
பாடம் புகட்டப் போவது
உறுதி உறுதி உறுதி!
மத்திய அமைச்சராக இருந்தீர்கள் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள் ஆனாலும் ஆபாசமான பேச்சை மட்டும் நிறுத்த மறுக்கிறீர்களே ஏன்?
இதுபோன்று கேவலமாக பேசினால் இனி பெண்களே உங்களை செருப்பால் அடிப்பார்கள் என்று கூட உங்களுக்கு தோன்றவில்லையா?
உங்களை பெற்றதும் ஒரு தாய் தானே?
நீங்கள் திருமணம் செய்தும் ஒரு பெண்ணை தானே?
உங்களுக்கு பிறந்திருப்பதும் ஒரு பெண் குழந்தை தானே?
லண்டனில் பயிலும் உங்கள் ஒரே பெண் பிள்ளையிடம் சென்று உன் பிறப்பை நாங்கள் சந்தேகப்படுகிறோம் என்று மற்றவர்கள் கூறினால் உங்களுக்கு எவ்வளவு வலிக்கும்?
அதுபோல் தானே மற்றவர்களுக்கும் இருக்கும்.
அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யுங்கள் என்றால் ஆபாசமாக விமர்சிப்பது தான் உங்களின் கேடுகெட்ட கொள்கையா?
திருந்தவே மாட்டீங்களா திமுக ஆபாச பொறுக்கிகளில் ஒருவரான @dmk_raja அவர்களே?
53 மார்க் வாங்கின குழந்தைக்கு டாக்டர் சீட் கொடுத்துட்டீங்க..சரி..
97 mark வாங்கிய இன்னொரு குழந்தைக்கு என்ன செஞ்சீங்க ன்னு கேள்வி வருதே??
பதில் சொல்லுங்க sir..
அவன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி தானே படிச்சான் மார்க் வாங்கினான்??
அவன் அப்பா அம்மா படிச்சவங்க ன்னால இந்த குழந்தைக்கு படிப்பு மறுக்க படுவது தப்பில்லையா?
அவன் தாத்தா பாட்டி படிச்ச்சாங்க என்பதால் இந்த குழந்தைக்கு படிப்பு மறுக்க படுவது தப்பில்லையா?
அந்த குழந்தைக்காக பேச யார் இருக்கா?
அந்த குழந்த நாளைக்கி சீட் இல்லேனு படிப்பை பாதியில் நிப்பாட்டிட்டா அது தப்பில்லயா?
பதில் சொல்லுங்க சர்..
@Saattaidurai என்னதான் உங்க பிரச்சினை? திரும்ப திமுகவோ அல்லது அதிமுக ஆட்சிக்கு வந்தால் சந்தோசமா!!! கொஞ்சநாள் கழித்து இவங்க வொர்தா இல்லையானு தெரியபோகிறது, அதற்குள் ஏன் இந்த அவசரம்
@polimernews You only Responsible, why you purchase without Electricity, why you are not ask before, now you are saying is purely politics/drama, etc and etc
மீண்டும் மைதானத்தில் அழுத #kavyamaran நேற்று நடப்பு ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் பிரிவில் படுதோல்வி அடைந்து வெளியேறியது SRH .
அதனை தொடர்ந்து அதன் உரிமையாளர் காவ்யா மாறன் நேற்று மீண்டும் மைதானத்தில் அழுது புலம்பிய அந்த மகிழ்ச்சியான காணொளி.
"மக்கள் முடிவை தவறென்று சொல்ல நீங்கள் யார்? காமராஜரையே தோற்கடித்தவர்கள் நீங்கள்.."
தி.மு.க - அ.தி.மு.க புடிக்காததால் தான் மக்கள் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள்.. விஜய் நல்லது செய்வார் என நம்புவோம்.... " - சிவக்குமார் பேசும் போது அருகில் இருந்த சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன்.!
#Coimbatore | #CMVijay | #Sivakumar | #Sathyaraj | #Politics | #PolimerNews