Overconfidence & Arrogance will lead to a big fall! When you are successful and feel like U are on top and have won all battles, arrogance slowly creeps in. Be careful not to flaunt your success or push people around as it will lead to downfall.
#MondayMotivation
Some AI-generated images falsely depicting me have been circulating. Please stop sharing or spreading these fake visuals. AI should be used for ethical creativity and not misinformation. Let’s be mindful of what we create and what we share. Thank you.
#RegenaCassandrra has broken barriers in Tamil, Telugu & Hindi for 20 years! From Maanagaram, Awe, Evaru & Nenjam Marappathillai to Rocket Boys, she proves her range with every role. From Kanda Naal Mudhal to The Wives-what a journey!✨ #20YearsOfRegenaCassandrra@ReginaCassandra
விஜய் மீது தலீவர் கொட்டும் வன்மங்கள்:
* கருணாநிதி முன்னிலையில் ஆவேசமாக அஜித் மேடையில் பேசியபோது..எழுந்து நின்று கைதட்டினார் தலீவர்.
* தவெக கட்சி ஆரம்பித்து இத்தனை நாட்கள் ஆன பிறகும் விஜய்யை அழைத்து..வாழ்த்து சொல்ல மனம் வரவில்லை. ஒரு வாழ்த்து அறிக்கை கூட இல்லை.
* ஜெயிலர் பாடலில் என் பட்டத்தை பறிக்க நூறு பேரு என புலம்பினார். காக்கா கழுகு கதை சொல்லி சீண்டின��ர்.
* விஜய்க்கு ஆதரவாக ட்வீட் போட்ட ரத்னகுமார்.. கூலி படத்தில் பணியாற்றக்கூடாது என இயக்குநரிடம் கண்டிஷன் போட்டார்.
* கூலி ட்ரைலரின் இறுதியில் காக்கா கத்தும் காட்சியை வைத்து நக்கலடித்தார்.
* ட்ரைலர் வெளியீட்டில்.. அஜித்தின் மங்காத்தா வசனத்தை பேசினார். ஆனால் லோகேஷ் இயக்கிய மாநகரம், கைதி, விக்ரம் பட��்களை பற்றி பேசியவர் மாஸ்டர், லியோ பற்றி வாய் திறக்கவில்லை.
* சீமான் தன்னை எவ்வளவு திட்டினாலும்.. விஜய் ரியாக்ட் செய்வதில்லை. அதேபோலத்தான் தலீவரையும் கண்டுகொள்வதில்லை.
* நான்தான் நம்பர் 1 என பில்டிங் ஸ்ட்ராங்காக இருப்பது போல வெளியே காட்டிக்கொண்டாலும்.. விஜய்யால் உங்கள் பேஸ்மன்ட் கடகடவென்று ஆடுவதை நீங்களே அடிக்கடி கன்ஃபர்ம் செய்கிறீர்கள்.
* உங்களை விட 25 வயது சிறியவராக இருக்��ும் நடிகர் மீது ஏன் இவ்வளவு பயமுப், வன்மமும்?
OFFICIAL ANNOUNCEMENT 🚨
#AGS28 launched with a formal pooja ceremony. The project brings Action King #Arjun, #Abhirami and #PreityMukhundhan together, directed by Subash Raj (Love Today AD).
Music by Ravi Basrur (KGF).
மாஸ்டர், லியோ, வாரிசு, GOAT ஆகிய சமீபத்திய விஜய் படங்களில்.. லியோவில் மட்டுமே சஞ்சய் தத் எனும் பான் இண்டியா நடிகர் இருந்தார்.
ஆனால் ஜெயிலர், வேட்டையன், கூலி ஆகிய தலீவரின் படங்களை நிமிர்த்த ஏகப்பட்ட பான் இண்டியா நடிகர்கள் தேவைப்பட்டுள்ளனர்.
வேட்டையன்:
அமிதாப் பச்சன், ராணா டகுபட்டி, ஃபஹத் ஃபாசில்.
ஜெயிலர்:
மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப், சிவராஜ்குமார்,
கூலி:
அமீர்கான், நாகார்ஜூனா, உபேந்திரா, சோபின் ஷஹீர்.
தலீவரை ஜெயிக்க வைக்க இத்தனை பேர் தேவை. விஜய்க்கு சஞ்சய்தத் மட்டுமே போதுமானதாக இருந்துள்ளது.