A young city girl who travels to her home town in a hill station in search of her missing sister takes many unexpected turns and twists with paranormal activities | https://t.co/UdsjdprmxD
ஊருக்குள் தவறு செய்பவர்களை தண்டிக்கும் கருப்பசாமியை நம்பாத இரு இளைஞர்கள், கருப்பசாமி என்பது கட்டுக்கதை எனக்கூறி அதை கண்டுபிடிக்க முயற்சி செய்து இறுதியில் அவர்களுக்கு நடக்கும் முடிவு | https://t.co/QVAGeU6nhH