நீதிக்கான குரல் தொடரட்டும்! ✊🏾❤️
Sign the petition - https://t.co/ARgreRFn1L
மனிதச் சங்கிலிப் போராட்டத்துடன் நம் இயக்கம் முடிந்துவிடவில்லை. ஜெம் கிரானைட்ஸ் – வீரமணி தொடர்பான போக்சோ வழக்குகளில் நீதி கிடைக்கவும், நிறுவனப் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும், குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் 5 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த டிஜிட்டல் கையொப்ப இயக்கத்தை முன்னெடுக்கிறோம்.
ஒவ்வொரு கையொப்பமும் முக்கியம். ஒவ்வொரு பகிர்வும் நம் குரலை வலுப்படுத்தும்!
📢 மனுவைப் படியுங்கள். கையொப்பமிடுங்கள். பரவலாகப் பகிருங்கள்.
சமூக வலைதளங்களில் பகிரும்போது @Citizen_collec-ஐ Tag செய்து உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள்.
ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான எதிர்காலம் வேண்டும். ஒன்றிணைவோம்! குரல் கொடுப்போம்! ✊🏾
#POCSOVeeramani #RageToAction #SignThePetition
நீதிமன்றங்களை கவர் செய்யும் ஒரு ஜர்னலிஸ்ட் முதலில் இந்தச் செய்தியை ட்வீட் செய்கிறார்.
பிறகு, அந்த ட்வீட் வெவ்வேறு வடிவங்களில் சோசியல் மீடியா முழுக்க 'நீதிமன்றமே புகழாரம்' என பரப்பப்படுகிறது.
இன்று அந்த நீதிபதி நான் அப்படி பேசவேயில்லை என்கிறார்.
முதல் புள்ளியை யார் போட்டது?
பாஜகவும்
ஆர்எஸ்எஸ் திருட்டு நாய் கூட்டமும்
திட்டமிட்டு
மின்சார பற்றாக்குறைய�� உருவாக்கி
இப்போது
35 ரூ ஒரு யூனிட்வாங்கி
மொத்தமா மக்கள் தலையில் மிளகாய் அரைக்க தயாராகி விட்டார்கள்
#தவெக தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் @actorvijay ஒன்றிய பெண் அமைச்சர் ஒருவர், ஆந்திர முதல்வர், தமிழக நடிகை உட்பட பல பேர் #துபாயில் ஒன்று கூடி திமுகழகத்த��ற்கு எதிராக தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு #பாஜகவிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை விஜய் துபாயில் வாங்கிக் கொண்டு தான் தவெக கட்சி ஆரம்பித்ததாக
துபாய் வாழ் #தமிழர்கள் சொல்வதை புறந்தள்ள முடியுமா #CMsir ?
நடிகர் விஜயால் #கரூரில் 41 பேர் பலியான அடுத்த நாளே பாஜக MP ஹேமா மாலினி தலைமையில் அவசரமாக வந்திறங்கிய பாஜக எம்பி குழு விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியதையும் அந்த வழக்கு உடன��ியாக சிபிஐக்கு மாற்றப்பட்டதையும் தற்போது விசாரணை எதுவும் இன்றி முடக்கப்பட்டு இருப்பதுமே துபாய் சம்பவத்திற்கு சாட்சி என்பதை மறுக்க முடியுமா CM sir …
ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் #ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட #Hatsun பால் நிறுவனத் தலைவர் கோட்டையில்
விஜய்யை சந்தித்த மர்மம் என்ன ? அடுத்த நாள் முதல் அரசு பால் கொள்முதலை குறைத்தது ஏன்? ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏன்? இவையெல்லாம் ஆந்த��ர முதல்வரின் பால் நிறுவனத்திற்கு விஜய் செய்யும் நன்றி கடன் என்றால் அது தமிழக #விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் #துரோகம் இல்லையா CM sir .. ?
தமிழக மின் உற்பத்தியை பாதியாக குறைத்து செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி
5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் #மின்சாரத்தை யூனிட் 1க்கு 35 ரூபாய் வீதம் ஆந்திர நிறுவனத்திடம் 4500 MW மின்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்ததற்காக, பல ஆயிரம��� கோடி ரூபாய் கமிஷன் வாங்குவதற்கு "#ஆந்திரரேட்டிகேங் " உங்களை #ஆந்திரா அழைத்துச் செல்கிறதா CM sir ?
@CMOTamilnadu @arivalayam @mkstalin @Udhaystalin @DMKITwing
<<தமிழில் கீழே>>
Our #HumanChain was a collective call for justice and accountability for the victims and survivors of the Gem Granites Veeramani POCSO cases.
Let’s keep the momentum going!
Add your voice. Sign the petition. Share it widely. ✊🏾
🔗 https://t.co/ARgreRFn1L or
📲 Scan the QR code to endorse.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியும், அரசுத் துறைசார் நிறுவனங்களின் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி - நாம் மனிதச் சங்கிலியில் கை கோர்த்தோம்.
இனியும் நம் குரல்கள் தொடர்ந்து ஒலிக்கட்டும்!
மனுவில் கையெழுத்திடுங்கள். பரவலாகப் பகிருங்கள். ✊🏾
🔗 https://t.co/ARgreRFn1L
📲 QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஆதர���ைப் பதிவு செய்யுங்கள்.
#POCSOVeeramani
#RageToAction
#SignThePetition ✍🏾x
எதிர்பார்த்த பங்கேற்புடன் மனிதச் சங்கிலி சிறப்பாக நடைபெற்றது. நீதிக்காகவும் அரசுத் துறைசார் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் நாம் எழுப்பும் முழக்கம் தொடர்கிறது! ✊🏽
உங்கள் ஆதரவை தொடர்ந்து நல்கிட வேண்டும். இந்த x handle ஐ பின்தொடருங்கள்.
#CollectiveEnergy#Follow_Us
<<தமிழில் கீழே>>
We had to struggle for almost 3 days, going back and forth, to get police permission, and even wait for many hours to get the police order copy in hand late the previous night, to organise this Human Chain.😐
(Well, those ordeals themselves deserve a separate post — will write one soon.)
But all these efforts met their purpose when we gathered in hundreds on a busy road in the centre of the city, literally on the streets, surrounded by the public, police, ongoing traffic and various shops — calling out the perpetrators and enablers, highlighting the systemic failures, and putting forth our demands — loud and clear!
The thing that made this possible was nothing but our collective energy and the vigour for justice and reforms!
Cheers to each and every one who joined in response to our call — irrespective of it being a weekday evening — and strengthened our voice and demands! ✨🎊✨
We collected 179 physical signatures and 413 digital endorsements to our petition to the CM regarding this case during the event. We will get more in the coming days and do whatever is needed to ensure that it is heard and acted upon.
The Human Chain may have ended. Our collective demand for justice and institutional accountability has not. ✊🏽
இந்த மனிதச் சங்கிலியை நடத்துவதற்குக் காவல்துறை அனுமதி ���ெற கிட்டத்தட்ட 3 நாட்கள் தொடர்ந்து அலைய வேண்ட���யிருந்தது. அது மட்டுமல்ல, நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் இரவு, அனுமதி உத்தரவின் நகலைக் கையில் வாங்குவதற்வே பல மணி நேரம் காத்திருக்கவும் வேண்டியிருந்தது.
😐
(இந்த நேர விரயமே ஒரு தனிப் பதிவுக்கானவை — விரைவில் எழுதுகிறேன்!)
ஆனால், இத்தனை முயற்சிகளுக்கும் அர்த்தம் கிடைத்தது, நகரின் மையப்பகுதியில், பரபரப்பான சாலையில், மக்கள், காவல்துறையினர், வாகனப் போக்குவரத்து, கடைகள் எனச் சுற்றிலு���் இயல்பான நகர வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க, நூற்றுக் கணக்கானவர்களாக நாம் ஒன்றுதிரண்டு நின்றபோதுதான்!
குற்றவாளிகளையும் அவர்களுக்குத் துணைநின்றவர்களையும் அம்பலப்படுத்தி, அமைப்புரீதியான தோல்விகளைச் சுட்டிக்காட்டி, நமது கோரிக்கைகளை உரக்கவும் தெளிவாகவும் முன்வைத்த போதுதான்!
இதையெல்லாம் சாத்தியமாக்கியது ஒன்றுதான் — நீதிக்காகவும் சீர்திருத்தங்களுக்காகவும் நம்மிடம் இருக்கும் கூட்டு ஆ��்றலும், தளராத உறுதியும்!
வாரநாளில் மாலை நேரமாக இருந்தபோதிலும், நமது அழைப்பை ஏற்று வந்து, நமது குரலுக்கும் கோரிக்கைகளுக்கும் வலுசேர்த்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி! ✨🎊✨
இந்த நிகழ்வின்போது, இந்த வழக்கு தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சரிடம் அளிக்கவுள்ள மனுவுக்கு 179 நேரடிக் கையெழுத்துகளையும் 413 இணையவழி ஆதரவுப் பதிவுகளையும் திரட்டியுள்ளோம். வரும் நாட்களில் மேலும் ஆதரவைத் திரட்டி, நமது கோரிக்கைகள் உரிய கவனம் பெறவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படவும் தொடர்ந்து செயல்படுவோம்.
இந்த மனிதச் சங்கிலி முடிந்திருக்கலாம். ஆனால், நீதிக்காகவும் அரசுத் துறைசார் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் நாம் எழுப்பும் முழக்கம் தொடர்கிறது! ✊🏽
#CollectiveEnergy
#TheHumanChain
#POCSOVeeramani
#InstitutionalAccountability
<<தமிழில் கீழே>>
We had to struggle for almost 3 days, going back and forth, to get police permission, and even wait for many hours to get the police order copy in hand late the previous night, to organise this Human Chain.😐
(Well, those ordeals themselves deserve a separate post — will write one soon.)
But all these efforts met their purpose when we gathered in hundreds on a busy road in the centre of the city, literally on the streets, surrounded by the public, police, ongoing traffic and various shops — calling out the perpetrators and enablers, highlighting the systemic failures, and putting forth our demands — loud and clear!
The thing that made this possible was nothing but our collective energy and the vigour for justice and reforms!
Cheers to each and every one who joined in response to our call — irrespective of it being a weekday evening — and strengthened our voice and demands! ✨🎊✨
We collected 179 physical signatures and 413 digital endorsements to our petition to the CM regarding this case during the event. We will get more in the coming days and do whatever is needed to ensure that it is heard and acted upon.
The Human Chain may have ended. Our collective demand for justice and institutional accountability has not. ✊🏽
இந்த மனிதச் சங்கிலியை நடத்துவதற்குக் காவல்துறை அனுமதி பெற கிட்டத்தட்ட 3 நாட்கள் தொடர்ந்து அலைய வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் இரவு, அனுமதி உத்தரவின் நகலைக் கையில் வாங்குவதற்வே பல மணி நேரம் காத்திருக்கவும் வேண்டியிருந்தது.
😐
(இந்த நேர விரயமே ஒரு தனிப் பதிவுக்கானவை — விரைவில் எழுதுகிறேன்!)
��னால், இத்தனை முயற்சிகளுக்கும் அர்த்தம் கிடைத்தது, நகரின் மையப்பகுதியில், பரபரப்பான சாலையில், மக்கள், காவல்துறையினர், வாகனப் போக்குவரத்து, கடைகள் எனச் சுற்றிலும் இயல்பான நகர வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க, நூற்றுக் கணக்கானவர்களாக நாம் ஒன்றுதிரண்டு நின்றபோதுதான்!
குற்றவாளிகளையும் அவர்களுக்குத் துணைநின்றவர்களையும் அம்பலப்படுத்தி, அமைப்புரீதியான தோல்விகளைச் சுட்டிக்காட்டி, ந��து கோரிக்கைகளை உரக்கவும் தெளிவாகவும் முன்வைத்த போதுதான்!
இதையெல்லாம் சாத்தியமாக்கியது ஒன்றுதான் — நீதிக்காகவும் சீர்திருத்தங்களுக்காகவும் நம்மிடம் இருக்கும் கூட்டு ஆற்றலும், தளராத உறுதியும்!
வாரநாளில் மாலை நேரமாக இருந்தபோதிலும், நமது அழைப்பை ஏற்று வந்து, நமது குரலுக்கும் கோரிக்கைகளுக்கும் வலுசேர்த்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி! ✨🎊✨
இந்த நிகழ்வின்போது, இந்த வழக்கு தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சரிடம் அளிக்கவுள்ள மனுவுக்கு 179 நேரடிக் கையெழுத்துகளையும் 413 இணையவழி ஆதரவுப் பதிவுகளையும் திரட்டியுள்ளோம். வரும் நாட்களில் மேலும் ஆதரவைத் திரட்டி, நமது கோரிக்கைகள் உரிய கவனம் பெறவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படவும் தொடர்ந்து செயல்படுவோம்.
இந்த மனிதச் சங்கிலி முடிந்திருக்கலாம். ஆனால், நீதிக்காகவும் அரசுத் துறைசார் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் நாம் எழுப்பும் முழக்கம் தொடர்கிறது! ✊🏽
#CollectiveEnergy
#TheHumanChain
#POCSOVeeramani
#InstitutionalAccountability
என்ன வீரியமான வரிகள். உணர்வைத் தட்டி எ�� வைக்கும் இசை. இதற்குப்பின்னால் பெண்களின் குழுக்கள் போட்டு வரும் உழைப்பு 🔥🔥🔥 யாருக்க��க?
குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்காக. நச்சாண்மையையும், இரை தின்னும் பேயாண்மையையும் எதிர்த்து.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973ல 73 விதி என்ன சொல்லுது தெரியுமா? ஏற்க்கனவே இருக்கறதுல எதாச்சி புதுசா சேர்த்து வெளியிட்டா அதையும் கொண்டாட ஒரு மரமண்ட முட்டா அறிவிலி கூட்டம் இருக்குனு தெரியாதா 😂😂😂