ஏண்டா தமிழ்நாடு முழுக்க ஒரு தேரோட்டம் கூட நடக்கல, அதுக்கெல்லாம் பொங்காத நீங்க, விநாயகர் சிலைக்கு மட்டும் பொங்குனா எப்புடி ?
அப்ப உங்க அரசியல் தமிழர்களுக்கானது இல்லை ? அப்புறம் எப்புடி இங்க மலருவீங்க ?
ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் கூட சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்த்தல் போன்றவற்றை அங்குள்ள மக்கள் த��னாக முன்வந்து கடைபிடித்தனர். (1/2)
#SocialDistancing #COVID19
ஒரு பெண்ணை இப்படி வீடியோ எடுத்து கொடுமை செய்த திமுக நிர்வாகி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். @mkstalin@Udhaystalin@KanimozhiDMK இதற்கு உங்கள் பதில் என்ன? தேவையில்லாமால் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அறிக்கைவிடும் நீங்கள், இதற்கு மௌனம் சாதிப்பது ஏன்? #JusticeForSasikala
அமெரிக்காவில் முதன்முறையாக ஜாதி பாகுபாடுகளுக்கு எதிராக வழக்குப்பதிவு. @Cisco மேலாளர்கள் சுந்தர் அய்யர், ரமண கொம்பேலா இருவரும் தங்களுடன் பணிபுரிந்த தலித் ஒருவரை தொடர்ச்சியாக இழிவுபடுத்தியும் அவருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய சம்பள மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்காமலும் செய்துள்ளனர்.
This painful incident and the trauma Mr.Jayaraj’s family is going through will be in our conscience and haunt us for a long time. The way this case is going to be handled will demonstrate if it’s the fault of a few individuals or of the whole system!
#JusticeforJayarajAndFenix
ஊடக ஒளிப்பதிவாளர்
வேல்முருகன் மறைவு
கொரோனாவின் கொடுமை சொல்கிறது.
நம் இருப்புக்கு
எச்சரிக்கையும் விடுக்கிறது
இந்த இறப்பு.
ஊடக நண்பர்களே!
பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள் என்ற
பதற்றத்தோடு என் இரங்கலைப்
பதிவுசெய்கிறேன்.
#coronavirus#StayAtHomeSaveLives
அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் TN e-pass இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது.
மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நிர்மலா சீத்தாராமனின் இன்றைய அறிவிப்புகள்
1. விமான நிலையங்கள் தனியாருக்கு ஏலம்.
2.அணுசக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி
3.சுரங்கங்கள் தனியாருக்கு அனுமதி
4. மின் விநியோகம் தனியாருக்கு கொடுக்கப்படும்
5. ராணுவத் தளவாட உற்பத்தியில் அன்னிய முதலீடு இருந்து 74 விழுக்காடாக ��திகரிப்பு