@CTR_Nirmalkumar முதலில் BJP, பிறகு AMMK, பிறகு ADMK, இப்போது TVK தேர்தலில் TVK தோற்று இருந்தால் DMK கருமம் அமைச்சரே என்ன இதல்லாம் பச்சோந்தியாவே SAID போட்டுருவீங்க போலையே 🤮
@TVKVijayHQ Uncle... ஊழல் சக்தி ADMK அப்படினு சொன்னிங்களே தேர்தலுக்கு முன்பு இப்போது செங்கோட்டையன், இசக்கிசுப்பையா, சத்தியபமா, மரகதம், கரூர் விஜயபாஸ்கார், விராலிமலை விஜயபாஸ்கார், என ஊழல் சக்திகளை உங்கள் கட்சியில் இன்னைக்கிறீர்களே அப்போ நீங்களும் ஊழல் சக்தியா...? 🤣
@CMOTamilnadu நாளோந்துருக்கு எங்கள் நகரத்தில் 2 மணி நேரம் மின்சாரம் இல்லை இதற்க்கு என்ன தீர்வு என்று கேட்டால் DMK காரன் FUCE கட்டையை புடுங்கிட்டான் என அலட்சியமாக பதில் சொல்கின்றனர் மின்சார ஊழியர��கள், உன்ன நம்பி VOTE போட்டதுக்கு எங்களை நடு தெருவில் நிறுத்திவிட்ட தத்தி
@CMOTamilnadu@TVKVijayHQ ஊழல் லஞ்சதை ஒளித்துவிட்டேன் என்று தற்பெருமை பேசும் பொம்மை முதல்வரே இப்போதும் TASMAC கடைகளில் பாட்டிலுக்கு MRP விலையில் இருந்து 20Rs அதிகமாக வாங்குகின்றனர் தைரியம் இருந்தா நடவடிக்கை எடுங்கள்.
@CMOTamilnadu@TVKVijayHQ ஊழல் செய்யமாட்டேன் செஞ்சவங்களையும் விடமாட்டேன் என வசனம் பேசும் எங்கள் மாமாவே இன்று மதுரை மீனாட்சி அம்மன் குடமுலுக்கு விழாவிற்குன சிறப்பு தரிசனம் சீட்டை நிர்மல் குமார் 25000 வரை விற்று உள்ளார் நடவடிக்கை எடுக்க தெம்பு திராணி இருக்க 🤣
@CMOTamilnadu@TVKVijayHQ தேர்தலில் கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை விஜய் லண்டன் போயி முதலிட்டை ஈர்க்குறீங்க எனக்கு உங்கள் தேர்தல் வாக்குறுதி மாதிரியே இதுவும் ஒரு வேற்று அறிக்கை 🤣
@Unmai_Kasakkum நேத்துல இருந்தே Bus கிடைகிமலை நானே Taxi Book பண்ணி தான் ஊருக்கு வந்தேன் பண்ணாதீர்க்காக பொய்சொல்லும் நீயும் பண்ணாதீர்க்காக ��டம்பை விற்கும் விலை மாதுவும் வேறு அல்ல ஒன்றே
@CMOTamilnadu@TVKVijayHQ CM மாமா எங்கள் ஊரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தமான நிலத்தை தனி மனிதர் உங்கள் கிளைகளாக செயலாளர் உதவியுடன் ஆக்கிரமித்து தனியார் பால் பண்ணனை நடத்தி வருகின்றர் நடவடிக்கை எடுங்க நீங்க எப்படி எடு���்பிங்க நீங்களே மீனவர்களை விரட்டிவிட்டுட்டு அங்கு தலைமை செயலகம் ��ட்டபோறிங்களே.