எங்கள் உயிர் நட்பு பாசத்தை தாண்டி பகுத்தறிவு கொள்கையால் ஒன்றுபட்டு வேரூன்றி இருப்பதற்கு தந்தை பெரியாரால் ஏற்பட்ட தாக்கம் மிக பெரியது. நெகிழவைக்கிறது.@Anbil_Mahesh#DMKThalaivarStalin
கேரளாவில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு உதவ நினைக்கும் அன்பு உள்ளங்கள் 7708590477 இந்த அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவிக்கரம் நீட்டுங்கள 🙏🏻🙏🏻🙏🏻
இன்னா செய்தாரே ஒருத்தர் அவர் நான நன்ணயம் செய்து விடல் 🙂
தமிழகத்தின் தன்னிகரற்ற கலைஞர்
செம்மொழி புலவர்
அரசியல் ஆசான்
நம் குடும்பத்தின் மூத்தவர் கலைஞர் ஐயா விரைவில் குணமடைய எல்லாம் வல்லஇறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏
#Kalaingar#GetWellSoonKalaignar
6 முதல் 100 வரை அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த நமது அண்ணனின் வழியில் நாம் பயணிப்பது மிக பெருமையான விஷயம் @Anbil_Mahesh@Udhaystalin
https://t.co/6MlflOYrto
ஜல்லிக்கட்டு போட்டியில் இந்த ஆண்டின் சிறந்த "காளை உரிமையாளர்கள்" மற்றும் "மாடுபிடி வீரர்களுக்கு" திருச்சி மாவட்ட நற்பணி மன்றத்தின் சார்பில் இன்று விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. @Anbil_Mahesh
The Perfect Story they plan,design and manage,From small intimate gatherings to large and lavishing weddings and parties are perfectly planned and beautifully executed! https://t.co/NvUKd76SkS
Follow them on Instagram @theperfectstory.india
#TPSWeddings