#NewsUptate | தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாத்திலும் கல்லூரி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு
#SunNews | #Keralam | #colleges
முந்தைய திமுக ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்குகிறதா தவெக அரசு? என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிய சுற்றுச்சூழல் அமைச்சர்!
தவெகவுக்கு வாக்களித்த மீனவர்களுக்கு கொடுக்கும் பரிசா இது @TVKVijayHQ ?
#TVKFails
#BREAKING | தவெக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!
சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில்
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு!
#Waterscarity | #PeopleProtest | #Tvkfails | #Vijayfails | #KalaignarSeithigal
ஜெகதீஸ் என்ற புரோக்கர் ஜெகதீஸ் ஏன் முதல் குறி?
Fan club control:
ஜெகதீஸ் இவன் விஜய் மேனேஜர்.. இவன் தான் மொத்த சோசியல் மீடியாவில் என்ன எழுத வேண்டும் என்ன பரப்ப வேண்டும் என விஜய் ரசிகர் மன்றம் வழியாக ஆணைகள் கொடுப்பது. அது அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
இதை தான் 7 வருடம் மேலாக ரஜினி அவர்கள் , அஜித் , சூரியா என போட்டி படங்கள் மட்டும் அல்ல மார்க்கெடில் அனைவரது பெயரையும் கெடுக்க யுக்திகளை உருவாக்கி அதற்கு ரசிகர்களை தூண்டிவிட்டவன். அதை ரசித்தவன் இவனுக்கு மேலே இருக்கும் சைக்கோ..
ரஜினி அவர்கள் அரசியல் வருவேன் என்று சொன்ன நாட்களில் தீவிரமாக எதிர்த்து சோசியல் மீடியாவில் களமாடியது இவன் உருவாக்கிய மாபியா கும்பல்.. அஜித் அவர் குழந்தை ஆரம்பித்து இவனுக எழுதாத அருவருப்பான் விசயமே இல்லை!
Talent Control:
படத்தில் வாய்ப்பு தேடும் எல்லா பெண்களும் adjust பண்ண வேண்டிய முதல் ஆள் இந்த ஜெகதீஸ்.. இல்லை என்றால் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது , விஜய் எதிர்த்தால் தயாரிப்பாளர் எவனும் வாய்ப்பு தரமாட்டான் , இயக்குனர் எவனும் வாய்ப்பு தரமாட்டான் - ஏன் என்றால் அவர்களும் விஜய் கால்சீட்டுக்கு காத்திருக்கிறார்கள். எனவே இவனை adjust செய்யவில்லை என்றால் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது...
அதே தான் இயக்குனர்கள் ஆரம்பித்து அனைவரும் இவனை எதிர்த்தால் நாளை விஜய் திரைப்பட வாய்ப்பு மட்டும் அல்ல அதை எதிர் பார்க்கும் தயாரிப்பாளர்களிடம் கூட போய் வாய்ப்பு தேட முடியாது..
அத்தோடு ஒத்துவராத நடிகைகள் பற்றி தவறாக பரப்பவும் முடியும் இவனால்.. எனவே எவரும் இவனை எதிர்த்து வாயை திறக்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது.
(இவனோடு வாய்ப்பு தேடும் பெண்கள் நெருக்கமா தான் புகைப்படம் எடுக்கனும் இல்லைனா இவன் கோவித்துக் கொள்வான்.. குடி , போதை என அனைத்தும் இவன் சொல்லுக்கு நிற்கும் நடிகைகள் கும்பல் அதிகம்.)
Social media Scam :
அரசியல் வருகை விஜய் அறிவித்ததும் இவன் முன்பு இருந்த 600 குழுக்களை 30,000 மேற்பட்ட whatsapp group உருவாக்குகிறான். அதில் இவன் குறி வைத்தது குழந்தைகளை... இதில் முக்கிய செய்தி நிறுவனத்தின் நபர்கள் அடக்கம்.
திட்டம் மிக எளியது parasocial attachment இருக்கும் சினிமா ரசிகரின் குழந்தைகள் எளிய இலக்கு இவனுகளுக்கு.. அவர்களை sentinel tool என மாற்றி - ஒவ்வொரு வீட்டிலும் பயத்தை அல்லது பரிதாபத்தை உருவாக்கினர். உண்மையில் எதற்கு வம்பு என்று மக்கள் குழந்தைகளுக்காக இந்த முறை ஒரு ஓட்டு தானே போட்டுவிடுவோம் என்ற நினைக்க வைக்க வேண்டும் என்பது தான் இவன் யுக்தி...
அதற்கு விஜய் கடவுளுக்கு நிகராக குழந்தைகள் மனதில் பதிப்பது ஏறக்குறை ஒரு மதம் அல்லது மத தலைவர் போல உருவாக்க திட்டமிட்டது.
"அண்ணனுக்காக நாம உயிரையே கொடுக்கலாம்" என்ற இடத்திற்கு முழுதாக குழந்தைகளை தள்ளிய வகையில் முழு கட்டுப்பாட்டை எடுத்தவன்.
இன்று இவன் நினைத்தால் மாநிலத்தில் ஒரு கூட்டமே தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்த்து நிற்கிறார்கள்... எவர் வீட்டு பிள்ளையும் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. இவனுக கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால் இனி நாம் சொல்வது தான் சட்டம் , நாம் பரப்பு தான் உண்மை , நாம் சொல்வது தான் வேதம் என்ற நிலைக்கு அடைகிறார்கள்.
இந்த கொடூரமான கும்பல் செய்தது அரசியல் அல்ல ஒரு Scam...
ஒரு புரோக்கர் ராஸ்கல் - விஜய் என்ற ஒரு சினிமா பிம்பத்தை வைத்து இவ்வளவு நடத்த முடியும் என்றால் இதை விட கேவலம் இந்த சமூகத்தில் எதுவும் இல்லை..
எனவே தான் இவன் முதல் குறி யார் ஆட்சிக்கு வந்தாலும்.
இடம்: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிக்கத் தேவர் கல்லூரி. பிரச்சனைக்கான காரணம் INSTAGRAM காதல் கைக் குழந்தையை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஆறு மாதங்களுக்கு பின்பு சிக்கியதன் எதிரொலி அடி பின்னிட்டானுங்க கள்ளத்தொடர்பு பெண்ணை..... ///
அண்ணன் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா
சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம், சீரழிக்கும் தவெக பொறுக்கிகள் மறுபக்கம்!
உங்க கட்சிப் பொறுக்கிகள் ஒரே நாளில் செய்துள்ள இந்த 'ஹாட்ரிக்' கிரிமினல் சாதனையைப் பார்த்து மெச்சிப் போய் மௌனம் ஆகிட்டீங்களா CM சார்?
நீங்கள் ஒரு மங்குனி முதல்வர் என்று நன்றாகத் தெரிந்துவிட்ட காரணத்தால் தான், உங்களையோ, உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையையோ பார்த்து இந்தப் பொறுக்கிகளுக்கு துளியும் பயமில்லை!
மேடையில் தனிமனித ஒழுக்கம் பற்றி ஊருக்குப் பாடம் எடுத்த நீங்கள், முதலில் அதை உங்கள் கட்சியினருக்கு கற்றுக் கொடுத்தீர்களா?
ஒருவேளை அவர்களைக் கண்டிக்கப் போய், "எங்க தலைவரையும், அவர் படங்களையும் பார்த்துத் தான் நாங்க இப்படி ஆனோம்.
முதலில் தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்று எங்கள் தலைவரைத் தெரிந்து கொள்ள சொல்லுங்கள்" என்று அந்தப் பொறுக்கிகள் உங்களை நோக்கியே கை நீட்டினால், என்ன செய்வீர்கள் CM சார்?
#யார்_அந்த_மேலிடம்
ஹைட்ரோகார்பன் திட்டம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர், மைக்கை தள்ளிவிட்டு பதில் சொல்லாமல் புறப்பட்டு சென்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர்...
#EnvironmentMinister#Reporter#Hydrocarbon#NewsTamil24x7
#WATCH | நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கணவரை கட்டி தழுவி ஒன்றாக சேர்ந்த மனைவி. விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் மனைவியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அவசர காலத்தில் உதவி தந்தையின் உயிரை கணவர் காப்பாற்றியதால் மனம் மாறிய மனைவி, கணவருடன் ஒன்றாக சேர்ந்துள்ளார்.
#SunNews | #divorce | #couples