@polimernews ஆட்சி இழக்க SIR தான் காரணம் உண்மை தான் ஏனென்றால் செத்தவன் வாக்கு, போலி வாக்கு, திருட்டு தனமாக உள்ளே நுழைந்தவன் வாக்குகளை நீக்கியதால் தான் நீங்கள் தோல்வி அடைந்தீர்கள் அது உண்மை தான் ஒத்துக் கொண்டதற்கு நன்றி
Unauthorised auto debit for Zee5 subscription, it is nothing but a fraud. I subscribed only for FIFA World Cup for three months package, never requested for auto renewal, but without my consent ₹ 799 was debited from my account, is this correct?
@ZEE5India
Regardless of the orders issued by the government, employees working in retail and high-end stores fearlessly demand extra money. In Perambur Elite shop no 57 demanding ₹20 for 750 ml bottle, date 26-8-2026 time 19.45hrs, can you take action?
@thatsTamil பெரும்பாலும் திருட்டுதனம் செய்பவர்களுக்கும் அய்யோக்கியற்களுக்கும் தான் மோடி யை கண்டால் பிடிக்காது என்று கேள்வி பட்டதுன்டு அந்த வகையில் இவன் ஒரு திருட்டு ஏமாற்று பேர் வழியாகத்தான் இருக்க வேண்டும்
சார் எங்கள் வீட்டின் சொத்து வரி இஷடத்திற்கு ஏற்றி உள்ளனர் நான் மற்றும் இரு சகோதர்கள் மட்டும் வசிக்கும் இடத்தில் கமர்ஷியல் என்ற இல்லாத ஒன்றை குறிப்பிட்டு சொத்து வரி யை கண்ட மேனிக்கு உயர்த்தி உள்ளார்கள் 2 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டிய இடத்தில் 14 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது
@polimernews
@polimernews தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகை காரர்களுக்கு அடிப்படை அறிவு என்பதுதே இல்லை 50 சதவிகித விகிதாசார அடிப்படையில் எம்பி க்களின் எண்ணிக்கை யை உயரத்துவார்கள் என்று சொன்னால் அது எல்லோருக்கும் பொதுவாக தானே இருக்கும் அந்த அடிப்படை அறிவு கூட இல்லை இவர்களுக்கு
@CGunaraja@polimernews திருட்டு கழக கொத்து பரோட்டா உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கை கிடையாதே பிறகு எதற்கு கோவிலுக்குள் செல்கிறீர்கள் தடுத்து நிறுத்தியது சரியான நடவடிக்கை
@thatsTamil நீட் வேண்டாம் என்று மக்கள் யாரும் போராடவில்லை இவர்களாக நினைத்து கொள்கிறார்கள் திமுக நீட் வேண்டாம் என்று சொல்லுவது ஏன் என்று புரிகிறது ஆனால் தவிர நீட் வேண்டாம் என்று ஏன் என்று தெரியவில்லை அவர்களுக்கு புரிதல் இல்லை என்று தோன்றுகிறது
@polimernews என்ன பில்டப் ஏதோ மக்கள் பிரச்சினை க்கா பேசி கைதானதை போல ஒரு பில்டப். இவர்களுக்கு பழைய காலத்தில் பேசியது போல இப்போது பேசினால் விட்டு விடுவார்கள் என்ற நினைப்பு